Will india
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; நியூசிலாந்துக்கு 250 டார்கெட்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே நீக்கப்பட்டு டேரில் மிட்செல் லெவனில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய அணியில் ஹர்ஷித் ரானாவுக்கு பதிலாக வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்திய அணி வீரர் விராட் கோலியின் 300ஆவது ஒருநாள் போட்டியாகவும் இது அமைந்தது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Will india
-
மீண்டும் அசத்திய பிலிப்ஸ்; அதிர்ச்சியில் உறைந்த விராட் -வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
Champions Trophy: Chakaravarthy, Mitchell Come In As NZ Opt To Bowl First Against India
Dubai International Stadium: New Zealand captain Mitchell Santner has won the toss and elected to bowl first against India in the final Group A match of 2025 Champions Trophy at ...
-
Being 'Delhi Da Munda' Means Having A Stress-free Approach, Says Kohli Ahead Of 300th ODI
Dubai International Stadium: As India are set to face New Zealand in Dubai to determine who tops Group A in the Champions Trophy, India star batter Virat Kohli opened up ...
-
राहुल शर्मा की हैट्रिक ने इंडिया मास्टर्स को दक्षिण अफ्रीका मास्टर्स के खिलाफ 8 विकेट से जीत दिलाई
South Africa Masters: लेग स्पिनर राहुल शर्मा की ऐतिहासिक हैट्रिक की मदद से इंडिया मास्टर्स ने उद्घाटन इंटरनेशनल मास्टर्स लीग (आईएमएल) 2025 के दूसरे चरण में दक्षिण अफ्रीका मास्टर्स को ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ராகுல் சர்மா - காணொளி!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் வீரர் ராகுல் சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IML 2025: Rahul Sharma’s Hat-trick Inspires India Masters To 8-wkt Win Against SA Masters
South Africa Masters: A historic hat-trick from leg-spinner Rahul Sharma helped India Masters convincingly beat South Africa Masters by eight wickets in the second leg of the inaugural International Masters ...
-
Champions Trophy: Kohli’s Legacy Going Forward Will Be Remembered For A Long Time, Says Phillips
Dubai International Stadium: Come Sunday, Virat Kohli will be playing his 300th One-day International match when India take on New Zealand in their final Group A match of the 2025 ...
-
VIDEO: श्रेयर अय्यर का दिल जीतने वाला अंदाज, नेट बॉलर जसकिरन को दिया खास तोहफा
श्रेयस अय्यर ने चैंपियंस ट्रॉफी 2025 के दौरान आईसीसी एकेडमी में नेट सेशन के दौरान उन्होंने नेट बॉलर जसकिरन सिंह को अचानक जूते गिफ्ट कर दिए ...
-
விராட் கோலியை க்ளீன் போல்டாக்கிய முகமது ஷமி- வைரலாகும் காணொளி!
இந்திய அணி வீரர்களின் வலை பயிற்சியின் போது நட்சத்திர வீரர் வீராட் கோலியை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
IND vs NZ: Stats Preview ahead of the India vs New Zealand ICC Champions Trophy 2025 match at…
India will take on New Zealand in match no. 12 of the ICC Champions Trophy 2025 on Sunday at Dubai International Cricket Stadium. ...
-
सेमीफाइनल से पहले गेंदबाजों को फ्रेश रखना जरूरी : रयान टेन डेशकाटे
ICC Champions Trophy: चैंपियंस ट्रॉफी में भारत के अंतिम लीग चरण मैच और सेमीफाइनल के बीच केवल एक दिन का अंतर है। ऐसे में टीम के सहायक कोच रयान टेन ...
-
'हम जो चाहे वो करेंगे' - गावस्कर ने इंग्लिश दिग्गजों को लगाई लताड़
आईसीसी चैंपियंस ट्रॉफी 2025 में टीम इंडिया के सभी मैच दुबई में खेले जा रहे हैं, जिसे लेकर इंग्लैंड के पूर्व कप्तान माइकल एथर्टन और नासिर हुसैन ने आपत्ति जताई ...
-
Champions Trophy: All You Need To Know Ahead Of India V New Zealand Clash
ICC Champions Trophy: Spirited India will take on New Zealand in their final Group A clash in the ICC Champions Trophy on Sunday. Both teams have already secured qualification for ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31