Bharathi Kannan
 
                                            
                                                                            - Latest Articles: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜேமி ஸ்மித்! (Preview) | Jul 11, 2025 | 08:23:57 pm
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர்.
Most Recent
- 
                                                
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 12) ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                                
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ... 
- 
                                                
3rd Test, Day 2: அணியை சரிவிலிருந்து மீட்ட ஸ்மித் - கார்ஸ்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                                
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                                
லார்ட்ஸ் டெஸ்ட்: சதமடித்து சாதனைகளை குவித்த ஜோ ரூட்!இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 37ஆவது சதத்தைப் பதிவுசெய்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ... 
- 
                                                
காம்ரன் அக்மலின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். ... 
- 
                                                
விக்கெட் கீப்பிங் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த துருவ் ஜுரெல் - காணொளிலார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் துருவ் ஜூரெல் தனது அபாரமான கேட்சின் மூலம் ஒல்லி போப்பின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ... 
- 
                                                
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்?இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கி, புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                                
பென் ஸ்டோக்ஸ் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன் - ஒல்லி போப்பென் ஸ்டோக்ஸின் காயம் பெரிதளவில் இருக்காது என்று இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ... 
- 
                                                
5 பந்துகளில் 5 விக்கெட்டுகள்; புதிய சாதனை படைத்த கர்டிஸ் காம்பெர்!நார்த் வெஸ்ட் வாரியர்ஸுக்கு எதிரான டி20 போட்டியில் முன்ஸ்டர் அணி கேப்டன் கர்டிஸ் காம்பெர் தொடார்சியாக 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ... 
Older Entries
- 
                                                
3rd Test, Day 1: சதத்தை நெருங்கிய ஜோ ரூட்; வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                                
SL vs BAN, 1st T20I: குசால் மெண்டிஸ் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ... 
- 
                                                
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை குவித்த ஜோ ரூட்!சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக 3000+ ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் படைத்துள்ளார். ... 
- 
                                                
SL vs BAN, 1st T20I: வங்கதேசத்தை 154 ரன்களில் சுருட்டியது இலங்கை!இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                                
லார்ட்ஸ் டெஸ்ட்: காயத்தை சந்தித்த ரிஷப் பந்த்; பின்னடைவை சந்திக்கும் இந்தியா!லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயமடைந்து மைதானத்தில் இருந்து வெளியாறியுள்ளது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ... 
- 
                                                
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs எம்ஐ நியூயார்க் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ... 
- 
                                                
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நிதிஷ் ரெட்டி - காணொளிஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் நிதிஷ் ரெட்டி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ... 
- 
                                                
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                                
3rd Test, Day 1: நிதீஷ் ரெட்டி அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் இங்கிலாந்து அணி!இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                                
மெக்ராத், வார்னே சாதனைகளை முறியடிக்கவுள்ள நாதன் லையன்!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ... 
- 
                                                
ஆதில் ரஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்!இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ... 
- 
                                                
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ... 
- 
                                                
கருண் நாயர் மூன்றாவது இடத்தில் விளையாடக் கூடியவர் அல்ல - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சனை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ... 
- 
                                                
எம்எல்சி 2025: யூனிகார்ன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எம்ஐ நியூயார்க்சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                         
                         
                         
                        