%E0%AE%86%E0%AE%9A%E0%AE%AF %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2025
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் பில் சால்ட் 37 ரன்களையும், விராட் கோலி 22 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 37 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on %E0%AE%86%E0%AE%9A%E0%AE%AF %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2025
-
क्या DPL 2025 में हुई मैच फिक्सिंग? वायरल वीडियो देखकर BCB ने दिए जांच के आदेश
ढाका प्रीमियर लीग 2025 का एक चौंकाने वाला वीडियो सामने आया है और इस वीडियो को देखकर मैच फिक्सिंग की आशंका जताई जा रही है जिसके बाद बांग्लादेश क्रिकेट बोर्ड ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
நான்கு போட்டிகளில் நான்கையும் வெல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது - அக்ஸர் படேல்!
பந்து நின்று வந்ததுடன், சிறிது பவுன்ஸும் இருந்தது, எனவே பவர்பிளேயில் சுழற்பந்து வீச்சாளர்களைத் தாக்குவது கடினம் என்று உணர்ந்தேன் என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை - ரஜத் பட்டிதார்!
80 ரன்களில் ஒரு விக்கெட்டை இழந்திருந்த நிலையில் அடுத்த 10 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கேஎல் ராகுல் அதிரடி; ஆர்சிபியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: டிம் டேவிட் அதிரடி ஃபினிஷிங்; டெல்லி அணிக்கு 164 ரன்கள் டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டேவிட் வார்னரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அனைவரும் பங்களிக்கும் ஒரு அணி எங்களிடம் உள்ளது - ஷுப்மன் கில்!
ரஷீத் போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது அது கேப்டனின் வேலையை எளிதாக்குகிறது என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
டெத் ஓவர்களில் பந்துவீசிய விதம் சிறப்பாக இல்லை - சஞ்சு சாம்சன்!
சேஸிங்கின் போதும் போட்டியை வெல்லக்கூடிய ஒரு அணியாக இருக்க விரும்புகிறோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சாய் சுதர்ஷன் அரைசதம்; ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 218 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் - வைரலாகும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
WC Qualifier: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31