%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%8E 2024
SMAT 2024: ஜெகதீசன், வாரியர் அசத்தல்; உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயன லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் உத்தரகாண்ட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு பாபா இந்திரஜித் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இந்திரஜித் 37 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துஷார் ரஹேஜா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 55 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on %E0%AE%8E%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%8E 2024
-
ZIM vs PAK, 3rd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உறுதியளித்துள்ளார். ...
-
एडिलेड टेस्ट में रोहित शर्मा किस नंबर पर करेंगे बल्लेबाजी, इस पूर्व क्रिकेटर ने कर दिया खुलासा
भारत के पूर्व क्रिकेटर इरफान पठान का मानना है कि भारत के कप्तान रोहित शर्मा 6 दिसंबर से शुरू होने वाले एडिलेड के दिन-रात टेस्ट मैच में ऑस्ट्रेलिया के खिलाफ ...
-
Rahul To Open For India, Rohit Drops Down Order in 2nd Australia Test
India Tour Of Australia 2024-25, 2nd Test ...
-
AUSW vs INDW, 1st ODI: இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SMAT 2024: உர்வில் படேலின் சாதனையை சமன்செய்த அபிஷேக் சர்மா!
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையை பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா இன்று சமன்செய்தார். ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 6) வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
AUSW vs INDW, 1st ODI: மேகன் ஷட் வேகத்தில் 100 ரன்களில் சுருண்டது இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 100 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
SMAT 2024: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த பரோடா அணி!
சிக்கிம் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் பரோடா அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SMAT में आया अभिषेक शर्मा का तूफान, 28 बॉल में सेंचुरी लगाकर रच दिया इतिहास
पंजाब के धाकड़ ओपनर अभिषेक शर्मा ने सैयद मुश्ताक अली ट्रॉफी 2024 में अपना शानदार फॉर्म जारी रखते हुए सिर्फ 28 गेंदों में सेंचुरी ठोक दी। ...
-
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
BGT 2024-25: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
Boland Earns Australia Recall, Marsh Fit For 2nd India Test
India vs Australia 2nd Test (Pink Ball Test): Australian seamer Scott Boland will replace injured pace spearhead Josh Hazlewood for the second Test against India starting Friday while all-rounder Mitchell ...
-
இலங்கை தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இந்தப் போட்டியில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31