%E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: அமெரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
United States of America vs West Indies Dream11 Prediction, T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து அமெரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
USA vs WI: போட்டி தகவல்கள்
Related Cricket News on %E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
-
இந்த மைதானத்தில் இது எட்டக்கூடிய இலக்கு தான் - ரஷித் கான்!
ஐபிஎல் தொடரில் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஆனால் தற்போது நான் தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறேன் என ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
Australia beat Bangladesh in rain-hit T20 World Cup match
Pat Cummins claimed a hat-trick and David Warner thrashed a quick-fire 53 not out as Australia beat Bangladesh by 28 runs in a weather-disrupted T20 World Cup Super Eight clash ...
-
WATCH: पैट कमिंस ने ली T-20 WC 2024 की पहली हैट्रिक, ब्रेट ली के रिकॉर्ड की कर ली…
पैट कमिंस ने बांग्लादेश के खिलाफ टी-20 वर्ल्ड कप 2024 के मुकाबले में हैट्रिक लेकर इतिहास रच दिया। अब वो ब्रेट ली के बाद टी-20 वर्ल्ड कप में हैट्रिक लेने ...
-
T20 WC 2024, Super 8: மழையால் பாதித்த ஆட்டம்; டக்வொர்த் லூயிஸ் முறையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் மழை காரணமாக ஆஸ்திரேலிய அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
T20 WC 2024: ऑस्ट्रेलिया ने बांग्लादेश को 28 रन से धोया, कमिंस और वॉर्नर बने जीत के हीरो
टी-20 वर्ल्ड कप 2024 के सुपर-8 मैच में ऑस्ट्रेलिया ने बांग्लादेश को 28 रन से हराकर अहम जीत हासिल कर ली। ऑस्ट्रेलिया के लिए इस मैच में कई हीरो उभरकर ...
-
VIDEO: मिचेल स्टार्क ने डाली तूफानी गेंद, तंजिद हसन के उड़ गए होश
मिचेल स्टार्क ने बांग्लादेश के खिलाफ शानदार गेंदबाजी करते हुए अपने चार ओवरों में सिर्फ 21 रन दिए और 1 विकेट चटकाया। इस दौरान उन्होंने तंजिद हसन को शानदार गेंद ...
-
உலகில் எங்கு விளையாடினாலும் பும்ராவால் இதனை செய்ய முடியும் - ரோஹித் சர்மா!
பும்ரா எங்களுக்காக என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை நாம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி பாட் கம்மின்ஸ் சாதனை - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை காலி செய்த ரிஷப் பந்த்!
ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். ...
-
T20 WC 2024, Super 8: பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக்; வங்கதேசத்தை 140 ரன்களில் சுருட்டியது ஆஸி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: भारत की जीत में सूर्या और बुमराह का दमदार प्रदर्शन, अफगानिस्तान को 47 रन से…
टी20 वर्ल्ड कप 2024 में सुपर 8 के तीसरे मैच में भारत ने अफगानिस्तान को 47 रन से हरा दिया। ...
-
T20 WC 2024, Super 8: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
T20 WC 2024: विराट कोहली ने छोड़ा जादरान का लड्डू कैच, खुद भी नहीं कर पाए यकीन, देखें…
आईसीसी टी20 वर्ल्ड कप 2024 में विराट कोहली ने सुपर 8 में अफगानिस्तान के इब्राहिम जादरान का आसान सा कैच छोड़ दिया। ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31