%E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2025
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்
Irfan Pathan's India's Playing XI England 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதன் தேர்வு செய்துள்ளார்.
ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இதில் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார்.
Related Cricket News on %E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2025
-
ஜஸ்பிரித் பும்ராவைக் கண்டு இங்கிலாந்து பயப்படவில்லை -பென் ஸ்டோக்ஸ்
பும்ரா உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக இருந்தாலும், இந்தியாவுக்காக டெஸ்ட் தொடரை வெல்லும் திறன் இல்லை என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது எம்ஐ நியூயார்க்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
8 चौके 7 छक्के और 93 रन! Monank Patel ने रचा इतिहास, MLC में ये कारनामा करने वाले…
मोनंक पटेल (Monank Patel) ने मेजर लीग क्रिकेट 2025 (Major League Cricket 2025) के नवें मुकाबले में सिएटल ओर्कास (Seattle Orcas) के खिलाफ 50 गेंदों पर शानदार 93 रनों की ...
-
நான்காவது, ஐந்தாவது பேட்டிங் வரிசை உறுதியாகி விட்டது- ரிஷப் பந்த்
கேப்டன் ஷுப்மன் கில் நான்காவது இடத்திலும், நான் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வேன் என்று இந்திய அணியின் துணை ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
जायसवाल चूक गए थे, अब क्या साईं सुदर्शन तोड़ेंगे शिखर धवन का 12 साल पुराना यह रिकॉर्ड?
विराट कोहली और रोहित शर्मा के रिटायर होने के बाद टीम इंडिया को अब नए हीरो की तलाश है। इंग्लैंड के खिलाफ 20 जून से शुरू हो रही टेस्ट सीरीज ...
-
ENG vs IND, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; வோக்ஸ், பஷீருக்கு இடம்!
முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
नंबर 4 और 5 पर कौन खेलेगा? इंग्लैंड के खिलाफ पहले टेस्ट के लिए पंत ने बताया टीम…
टीम इंडिया इंग्लैंड के खिलाफ पहले टेस्ट मैच की तैयारी में जुट चुकी है और इसी बीच उपकप्तान ऋषभ पंत ने बैटिंग ऑर्डर को लेकर एक अहम हिंट दिया है। ...
-
IND vs ENG: वोक्स की वापसी और एक नए चेहरे को मौका, भारत के खिलाफ पहले टेस्ट के…
भारत और इंग्लैंड के बीच 20 जून से शुरू हो रही टेस्ट सीरीज के पहल मैच के लिए मेजबान टीम ने अपनी प्लेइंग इलेवन का एलान कर दिया है। क्रिस ...
-
ENG vs IND: இந்திய அணி லெவனைத் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளெயிங் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணியில் ஹர்ஷித் ரானா சேர்ப்பு - பிசிசிஐ அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை ரொம்பப் பிடிக்கும் - ஜஸ்பிரித் பும்ரா
கேப்டன் பதவி என்பது ஒரு பதவி மட்டுமே, ஆனால் அணியில் எப்போதும் தலைவர்கள் இருப்பார்கள். நான் அதைத்தான் செய்ய விரும்புகிறேன் என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமளிக்கிறது - ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
WTC 2025-27: இந்திய அணியின் முழு அட்டவணை!
2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சழற்ச்சியில் இந்திய அணி மொத்தமாக 6 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று 18 போட்டிகளில் விளையாடவுள்ளது. ...
-
सरफराज खान के लिए धड़का भज्जी का दिल, बोले- 'करुण नायर से सीख कर करो वापसी'
इंग्लैंड दौरे पर सरफराज खान को भारतीय टेस्ट टीम में जगह नहीं दी गई है जिससे कई पूर्व क्रिकेटर्स नाखुश हैं और इसी कड़ी में हरभजन सिंह ने भी सरफराज ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31