%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வுசெய்து ஐசிசி அறிவித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி கடந்த ஆண்டில் ஜஸ்பிரித் பும்ரா 13 டெஸ்ட் போட்டிகளில் 357 ஓவர்கள் வீசி 14.92 என்ற சராசரியுடன் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலக் கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகவும் ஜஸ்பிரித் பும்ரா சதனை படைத்ததார்.
Related Cricket News on %E0%AE%9A%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
- 
                                            
ரஞ்சி கோப்பை 2025: தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள விராட் கோலி!ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடவுள்ள இந்திய வீரர் விராட் கோலி தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை 2025: ரயில்வேஸுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் விராட் கோலி!ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடும் டெல்லி அணி அறிவிக்கப்பட்ட நிலையில், விராட் கோலிக்கு அதில் இடமளிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!2024ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ... 
- 
                                            
ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர், வீராங்கனையாக ஒமர்ஸாய், ஸ்மிருதி தேர்வு!கடந்த 2024 ஆண்டிற்கான ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருதை அஸ்மதுல்லா ஒமர்ஸாயும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்மிருதி மந்தனாவும் கைப்பற்றியுள்ளனர். ... 
- 
                                            
பிபிஎல் 2024-25: மிட்செல் ஓவன் அதிரடி சதம்; சாம்பியன் பட்டம் வென்று சாதித்த ஹரிகேன்ஸ்!சிட்னி தண்டர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை தொடர் மூலம் கம்பேக் கொடுக்கும் ரியான் பராக்!காயத்தில் இருந்து மீண்டுள்ள ரியான் பராக் சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டி முதல் மீண்டும் விளையடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை வீழ்த்தி தமிழ்நாடு அசத்தல் வெற்றி!சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
ஐசிசி வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைக்கான விருதை வென்ற மெண்டிஸ், டெர்க்சர்ன்!2024ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதை இலங்கையின் கமிந்து மெண்டிஸும், வளர்ந்து வரும் வீராங்கனை விருதை தென் ஆப்பிரிக்காவின் அன்னேரி டெர்க்சனும் வென்றுள்ளனர். ... 
- 
                                            
HUR vs SIX Dream11 Prediction, BBL 2024-25 Final: टिम डेविड या डेविड वॉर्नर, किसे बनाएं कप्तान? यहां देखें…HUR vs SIX Dream11 Prediction: बिग बैश लीग 2024-25 का फाइनल होबार्ट हरिकेंस और सिडनी थंडर के बीच सोमवार, 27 जनवरी को बेरिवल ओवल, होबार्ट में खेला जाएगा। ... 
- 
                                            
ये है Lord Shardul Thakur! रणजी ट्रॉफी में पकड़ा है पारस डोगरा का महा-बवाल कैच; देखें VIDEOशार्दुल ठाकुर ने रणजी ट्रॉफी के मुकाबले में जम्मू-कश्मीर के कप्तान पारस डोगरा का एक शानदार कैच पकड़ा जिसका वीडियो सोशल मीडिया पर खूब वायरल हो रहा है। ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை 2024-25: விஜய் சங்கர் அபார சதம்; வெற்றிக்கு அருகில் தமிழ்நாடு!தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் சண்டிகர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ... 
- 
                                            
ஐசிசி சிறந்த டி20 அணி 2024: கேப்டனாக ரோஹித் சர்மா, லாரா வோல்வார்ட் நியமனம்!2024 ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை உள்ளடக்கிய ஆண்டின் சிறந்த டி20 அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
ICC ने साल 2024 की T20 Team का किया ऐलान, रोहित शर्मा बने कप्तान और बाबर आज़म को…ICC Men's T20 Team of the Year for 2024: इंटरनेशनल क्रिकेट काउंसिल (ICC) ने साल 2024 की मेंस टी20 टीम का ऐलान कर दिया है। आईसीसी ने इस टीम में ... 
- 
                                            
ICC ने साल 2024 की Test Team का किया ऐलान, टीम इंडिया के 3 धाकड़ खिलाड़ियों को मिली…ICC Men's Test Team 2024: आईसीसी ने साल 2024 की मेंस टेस्ट टीम का ऐलान कर दिया है। आईसीसी ने इस टीम में भारत के एक या दो नहीं, बल्कि ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        