%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B8 %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2025
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Kolkata Knight Riders vs Punjab Kings Dream11 Prediction, IPL 2025: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து ஆசத்தியுள்ள நிலையில், கேகேஆர் அணி அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B8 %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2025
-
முதல் 10 ஓவர்கள் ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது - ரியான் பராக்!
பேட்டிங்கின் போதும் நாங்கள் முதல் 10 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெறும் அணியாக இருந்தோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஜோஷ் ஹேசில்வுட் அபாரம்; பெங்களூருவில் முதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. ...
-
சிக்ஸர் அடித்த சூர்யவன்ஷி; பதிலடி கொடுத்த புவனேஷ்வர் குமார் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பாரா ரவீந்திர ஜடேஜா?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவின் சாதனையை சமன்செய்த ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களை கடந்ததன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸின் தனித்துவ சாதனையை சமன்செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: விராட் கோலி, தேவ்தத் படிக்கல் அரைசதம்; ராயல்ஸுக்கு 206 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த பிட்ச் வழக்கத்திற்கு மாறான முறையில் மாறிவிட்டது - டேனியல் விட்டோரி!
முந்தைய போட்டியை விட நிலைமைகள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பயிற்சியாளர் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் எம் எஸ் தோனி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் சிஎஸ்கே அணி கேப்டன் எம் எஸ் தோனி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
Mohammed Shami ने Hardik Pandya से लिया स्पेशल टी-शर्ट पर ऑटोग्राफ, क्या आपने देखा ये दिल छूने वाला…
मुंबई इंडियंस ने अपने आधिकारिक एक्स अकाउंट से एक वीडियो साझा किया है जिसमें मोहम्मद शमी एक स्पेशल टी-शर्ट पर हार्दिक पांड्या के ऑटोग्राफ लेते नज़र आए। ...
-
107 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய ஹென்ரிச் கிளாசென் - காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
BAN vs ZIM: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வங்கதேச அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ...
-
இந்த வெற்றியில் நாங்கள் மிகவும் திருப்தி அடைகிறோம் - ஹர்திக் பாண்டியா!
ரோஹித், தீபக், போல்ட், சூர்யா என அனைவரும், அனைவரும் தற்போது தங்களுடைய ஃபார்மிற்கு திரும்பியுள்ளதுடன், ஒட்டுமொத்தமாக இது ஒரு அற்புதமான வெற்றியாக அமைந்துள்ளது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31