%E0%AE%9F%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
யாருடைய மனதையும் புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை - சர்ச்சை காணொளி குறித்து ஹர்பஜன் சிங் விளக்கம்!
முன்னாள் வீரர்கள் பங்கேற்ற லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் முன்னேறின. பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், கோப்பையையும் வென்று சாதித்தது.
இதனையடுத்து இந்தியா சாம்பியன்ஸ் அணியில் அங்கம் வகித்த முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன்சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் ஓய்வரையில் அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடனமாடினர். மேலும் அதில் அவர்கள் மற்றுத்திறனாளிகளைப் போன்று நடந்து வந்த காணொளியானது இணையத்தில் வைரலானதுடன், மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் விதத்தில் இருந்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
Related Cricket News on %E0%AE%9F%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
- 
                                            
வதேதராவில் ஹர்திக் பாண்டியாவிற்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு அவரது சொந்த ஊரானா வதேதராவில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கினர். ... 
- 
                                            
பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது - சஞ்சு சாம்சன்!இளம் வீரர்கள் வந்து என்னிடம் கேட்கும் விதத்தில் நான் நடந்துகொள்வது மிகவும் முக்கியம். எனவே இது ஒரு சகோதர உறவு போன்றது என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
VIDEO: वडोदरा की सड़कें हुई जाम, हार्दिक पांड्या के रोड शो में उमड़ा फैंस का सैलाबटी-20 वर्ल्ड कप 2024 के हीरो रहे हार्दिक पांड्या ने गुजरात के वडोदरा में एक रोड शो निकाला, जहां उन्हें देखने के लिए सड़कों पर फैंस का सैलाब आ गया। ... 
- 
                                            
LPL 2024: ஆண்ட்ரே ஃபிளெட்சர், வநிந்து ஹசரங்கா அபாரம்; சிக்ஸர்ஸை வீழ்த்தி ஃபால்கன்ஸ் அபார வெற்றி!Lanka Premier League 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
இது எங்களுக்கு ஒரு சிறப்பான தொடராக அமைந்துள்ளது - ஷுப்மன் கில்!முதல் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு நாங்கள் சிறப்பாக செயல்பட்டது பார்ப்பதற்கே அலாதியாக இருந்தது என இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
CS vs GM Dream11 Prediction, LPL 2024: कोलंबो स्ट्राइकर्स बनाम गाले मार्वल्स, यहां देखें Fantasy Teamलंका प्रीमियर लीग 2024 का 19वां मुकाबला कोलंबो स्ट्राइकर्स और गाले मार्वल्स के बीच सोमवार (15 जुलाई 2024) को आर प्रेमदासा इंटनरेशनल क्रिकेट स्टेडियम, कोलंबो में खेला जाएगा। ... 
- 
                                            
VIDEO: आंद्रे रसेल ने डाली तूफानी बॉल, टूट गया ट्रैविस हेड का बैटमेजर लीग क्रिकेट के 11वें मैच में आंद्रे रसेल ने ट्रैविस हेड का बल्ला तोड़ दिया। जी हां, रसेल ने एक तूफानी गेंद डाली जिससे हेड का बल्ला दो टुकड़ों ... 
- 
                                            
MLC 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ஃபிரீடம் அணிகள் அசத்தல் வெற்றி!Major League Cricket 2024: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
'सब भूल गए कि रोहित को मैंने कप्तान बनाया था, अब मुझे कोई गाली नहीं देता'भारतीय क्रिकेट टीम के पूर्व कप्तान सौरव गांगुली ने टीम इंडिया के टी-20 वर्ल्ड कप जीतने के बाद अपना दिल खोला है। उन्होंने कहा है कि लोग भूल गए हैं ... 
- 
                                            
ऑस्ट्रेलिया की व्हाइट बॉल टीम से पैट कमिंस बाहर, मैकगर्क समेत कई नए नाम हुए Eng और SCO…ऑस्ट्रेलिया ने इंग्लैंड और स्कॉटलैंड के टूर के लिए अपनी टीम का ऐलान कर दिया है। इस टीम में पैट कमिंस का नाम नहीं है जबकि कई नए नामों को ... 
- 
                                            
LPL 2024: ஷதாப், குர்பாஸ் அபாரம்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!Lanka Premier League: ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ... 
- 
                                            
LPL 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி கலே மார்வெல்ஸ் அசத்தல் வெற்றி!Lanka Premier League 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கலே மார்வெல்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
- 
                                            
ZIM vs IND, 5th T20I: சஞ்சு சாம்சன் அரைசதம்; ஜிம்பாப்வே அணிக்கு 150 ரன்கள் இலக்கு!ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
ZIM vs IND: இமாலய சிக்ஸருடன் புதிய மைல் கல்லை எட்டிய சஞ்சு சாம்சன்!ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்களை விளாசிய 7ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        