%E0%AE%A4 %E0%AE%B9%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9F 2024
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து, ஷான் மசூத் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இத்தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய போட்டிகளில் தலா 3 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on %E0%AE%A4 %E0%AE%B9%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9F 2024
-
5th Test Day 1: குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விகெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ஓய்வை அறிவிக்கிறாரா தினேஷ் கார்த்திக்? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
5th Test Day 1: ஸாக் கிரௌலி அரைசதம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; வங்கதேசம் - இலங்கை போட்டியில் பரபரப்பு!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் போது மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது லாகூர்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் லாகூர் கலர்ந்தர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2024: ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, முதல் ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. ...
-
BAN vs SL, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியசாத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லாகூர்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: பெத் மூனி, லாரா வோல்வார்ட் அபார ஆட்டம்; ஆர்சிபி அணிக்கு இமாலய இலக்கு!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் லாரா வோல்வார்ட், பெத் மூனி ஆகியோர் அரைசதம் கடந்தனர். ...
-
இந்திய அணியின் மேட்ச் வின்னர் அஸ்வின் - ரோஹித் சர்மா புகழாரம்!
ஒரு கேப்டனாக நான் எந்த இடத்தில் இல்லை என்பதையும், வித்தியாசமாக நான் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதையும் இத்தொடர் எனக்குப் புரிய வைத்துள்ளது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி கிங்ஸ் அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, 5ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31