odi world cup
CWC 2023 Qualifiers: ஆல் ரவுண்டராக அசத்திய பாஸ் டி லீட்; கனவை நனவாக்கியது நெதர்லாந்து!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 8ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு மெக்பிரைட் - மேத்யூ கிராஸ் இணை தொடக்கம் கொடுத்தனர் இதில் மேத்யூ கிராஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on odi world cup
-
CWC 2023 Qualifiers: மிரட்டிய ஆசிஃப் கான்; 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: மெக்முல்லன் அபார சதம்; நெதர்லாந்துக்கு 278 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 278 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: ஓமனை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி வெறும் ஒரு ஆட்டம் தான் - ஷாஹீன் அஃப்ரிடி!
நாம் பாகிஸ்தான் - இந்தியா மோதும் போட்டி குறித்து சிந்திப்பதை விட்டு, அதில் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: நேபாளத்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: ஜிம்பாப்வேவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது ஸ்காட்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: ஓமனை வீழ்த்தி உலகக்கோப்பை வாய்ப்பை தக்கவைத்தது நெதர்லாந்து!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
वनडे वर्ल्ड कप 2023 में भारत और पाकिस्तान के मैच को लेकर गांगुली ने दिया बड़ा बयान, कहा-…
भारत और पाकिस्तान के बीच जब भी क्रिकेट मैच खेला जाता है तो दोनों देशों के फैंस का उत्साह एक अलग लेवल पर ही देखने को मिलता है। ...
-
CWC 2023 Qualifiers: விக்ரம்ஜித் சிங் அபார சதம்; ஓமனுக்கு 363 டார்கெட்!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 363 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: நிஷங்கா அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இலங்கை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
'आई लव वेस्टइंडीज, मुझे अभी भी लगता है कि वो दुनिया की नंबर 1 टीम बन सकते हैं…
स्कॉटलैंड के हाथों हार के बाद वेस्टइंडीज की टीम वर्ल्ड कप 2023 से बाहर हो गई है और उनके बाहर होते ही उनके फैंस में निराशा छा गई है। इस ...
-
யாருமே 100 சதவீத உழைப்பை போடவில்லை - ஷாய் ஹோப் காட்டம்!
ஸ்காட்லாந்திற்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் தன் அணி மீது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ...
-
நம்பர் 1 அணியாக வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் - கவுதம் கம்பீர்!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆறுதல் கூறியுள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: விண்டீஸின் உலகக்கோப்பை கனவை கலைத்தது ஸ்காட்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31