2024
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஒன்பதாவது சீசனீ பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணி விளையாடவுள்ளது. நடப்பு பிஎஸ்எல் தொடரில் இரு அணியும் விளையாடிய முதல் மூன்று போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றி, இரு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியளின் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. இதனால் நாளை போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on 2024
-
பிஎஸ்எல் 2024: சைம் அயுப், ரோவ்மன் பாவெல் காட்டடி; கலந்தர்ஸ் அணிக்கு 212 ரன்கள் இலக்கு!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: அமெலிய கேர் அபார பந்துவீச்சு; 126 ரன்களில் சுருண்டது குஜராத் ஜெயண்ட்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: ரிஸ்வான், ஹென்றிக்ஸ் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
UP-W vs DEL-W: Match No. 4, Dream11 Team, Women’s Premier League 2024
Both teams lost their opening matches in the WPL 2024. ...
-
4th Test Day 3: அஸ்வின், குல்தீப் சுழலில் 145 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து; எளிய இலக்கை விரட்டும் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் 192 ரன்கள் என்ற எளிய இலக்கை விராட்டும் இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்திய அணியில் அடுத்த தோனி உருவாகி வருகிறார் - ஜுரெலை பாராட்டிய கவாஸ்கர்!
துருவ் ஜுரெல்லை பார்க்கும் போது அடுத்த எம்எஸ் தோனி உருவாகுவதை போல் தோன்றுவதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
-
WPL 2024: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சோபனா ஆஷா!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனையை ஆர்சிபி அணியின் சோபனா ஆஷா படைத்துள்ளார். ...
-
4th Test Day 3: சதத்தை தவறவிட்ட துருவ் ஜுரெல்; 307 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
பிஎஸ்எல் 2024: கீரென் பொல்லார்ட் அதிரடி; கலந்தர்ஸை வீழ்த்தி கிங்ஸ் த்ரில் வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs AUS, 3rd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
WPL 2024: சோபனா ஆஷா அபார பந்துவீச்சு; யுபி வாரியர்ஸை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2024: बैंगलोर की जीत की नायक बनी ऋचा- मेघना और आशा, यूपी को रोमांचक मैच में 2…
वूमेंस प्रीमियर लीग 2024 के दूसरे मैच में रॉयल चैलेंजर्स बैंगलोर ने यूपी वारियर्स को 2 रन से हरा दिया। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 20 hours ago