Aakash chopra: Cricket News & Match Updates
விராட் கோலி ஓப்பனிங்கில் களமிறங்கினால் மிகச் சிறப்பாக இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் விளையாடியதை தொடர்ந்து கடந்த 14 மாதங்களாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெறயிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி பல மாதங்கள் கழித்து மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பிய விராட் கோலி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில் எஞ்சிய இரண்டு போட்டிகளில் விளையாடுவார் என்று தெரிகிறது. Read More...
Related Cricket News for Aakash chopra - Tesst
I See Virat Batting At No.3 Against Afghanistan: Aakash Chopra
'He Doesn't Even Get Selected For India A': Aakash Chopra Questions Umran's Absence From National Side
ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!
Rohit Will Be The Captain For 2024 T20 WC: Aakash Chopra
Bad Pitches Somehow Bring Out The Best In Indian Team: Aakash Chopra
இப்போது யாரும் வாய் திறக்க மாட்டாங்க - கேப் டவுன் பிட்ச் குறித்து ஆகாஷ் சோப்ரா காட்டம்!
INDvSA 2nd Test: 'We Are Going To Come Back And Make A Statement', Says Shubman Gill
आकाश चोपड़ा ने चुनी 2023 की बेस्ट वनडे XI, रोहित को बनाया कप्तान लेकिन ऑस्ट्रेलिया का कोई खिलाड़ी नहीं
இன்னிங்ஸ் தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது - ஆகாஷ் சோப்ரா!
भारत दक्षिण अफ्रीकी प्रहार झेलने के लिए तैयार नहीं दिखा : आकाश
India Didn’t Look Like Willing To Play Ugly And Take Body Blows: Aakash Chopra
नवीन, मुजीब और फारूकी को एनओसी नहीं देना गलत : आकाश
I Feel It’s Wrong Not To Give NOCs To Naveen, Mujeeb And Farooqi: Aakash Chopra
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவிக்கிறோம் - ஆகாஷ் சோப்ரா காட்டம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31