Advertisement
Aakash chopra: Cricket News & Match Updates
Advertisement
ஆஸியை 350 ரன்ளுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு - ஆகாஷ் சோப்ரா!
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக டர்வீஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர். இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாகூர் 51 ரன்களும், ஜடேஜா 48 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறியதால் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Aakash chopra - Tesst
ரஹானேவின் பேட்டிங் டெக்னிக் முழுமையாக இல்லை - ஆகாஷ் சோப்ரா!
ரஹானே சிறப்பாக விளையாடினாலும் அவரது பேட்டிங் டெக்னிக் தனக்கு முழுத்திருப்தியாக இல்லை என்று கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வீரரும் ஆன ஆகாஷ் சோப்ரா அதிரடியாகத் தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணிக்கு பேட்டிங் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது - ஆகாஷ் சோப்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு பிரச்சினையாக இருக்கப்போவது பவுலிங்கா? அல்லது பேட்டிங்கா? என்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
'अगर अक्षर पटेल धोनी की टीम में होते तो प्लेयर ऑफ द टूर्नामेंट होते'
आईपीएल 2023 में अक्षर पटेल शानदार फॉर्म में थे लेकिन दिल्ली कैपिटल्स ने उनका सही से इस्तेमाल नहीं किया और उनकी विफलता का एक सबसे बड़ा कारण ये भी रहा।
By Shubham Sharma • 3 years ago
'9 टेस्ट खेलकर खुद को क्रिकेट एक्सपर्ट तो बना लिया', फैन ने लिया आकाश चोपड़ा से पंगा
आकाश चोपड़ा को अक्सर सोशल मीडिया पर अपनी राय देखते हुए देखा गया है फिर चाहे वो मुद्दा क्रिकेट से जुड़ा हो या कोई राजनीतिक विषय ही क्यों ना हो लेकिन कई बार उन्हें ये करना भारी भी पड़ा है और इस बार भी कुछ ऐसा ही हुआ है।
By Shubham Sharma • 3 years ago
आकाश चोपड़ा ने चुनी IPL 2023 की बेस्ट प्लेइंग XI, कोहली और जडेजा को नहीं दी टीम में जगह
मशहूर कमेंटेटर और भारतीय टीम के पूर्व खिलाड़ी आकाश चोपड़ा ने इंडियन प्रीमियर लीग 2023 की अपनी बेस्ट प्लेइंग इलेवन का चुनाव किया है। अपनी प्लेइंग इलेवन में आकाश ने विराट और जडेजा को नहीं चुना है।
By Nishant Rawat • 3 years ago
IPL 2023: With no pressure, we saw a different kind of batting from Delhi Capitals Pragyan Ojha
IPL 2023: The Delhi Capitals were on song in their penultimate IPL 2023 match against the Punjab Kings, winning by 15 runs at the HPCA Stadium in Dharamsala on Wednesday night.
By IANS News • 3 years ago
கோலி, ரோஹித், ராகுல் ஆகியோரது காலம் டி20 கிரிக்கெட்டில் முடிந்துவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல்ராகுலுக்கு இடம் இல்லாத சூழல் அடுத்த 90 நாட்களில் நிகழலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
कौन है IPL 2023 का बेस्ट फिनिशर? सुन लीजिए KKR के पूर्व खिलाड़ी का जवाब
KKR के पूर्व क्रिकेटर आकाश चोपड़ा का मानना है कि रिंकू सिंह आईपीएल 2023 के बेस्ट फिनिशर हैं। इस साल रिंकू सिंह ने अपनी आक्रमक बल्लेबाज़ी से काफी प्रभावित किया है।
By Nishant Rawat • 3 years ago
सोचो अगर ये पाकिस्तानी... सुयश शर्मा की 'घटिया हरकत' पर फूटा KKR के पूर्व खिलाड़ी का गुस्सा
सुयश शर्मा ने राजस्थान रॉयल्स के खिलाफ एक वाइड गेंद डिलीवर करने का प्रयास किया था जिसके कारण सोशल मीडिया पर उनकी खूब ट्रोलिंग हुई है।
By Nishant Rawat • 3 years ago
IPL 2023: I Think Hardik Pandya As A Captain Is Growing And Maturing, Says Aakash Chopra
Gujarat Titans picked up an emphatic 55-run win in the 2023 IPL over the Mumbai Indians while playing at the Narendra Modi International Stadium, Ahmedabad. The Titans batted first and piled up a tota
By IANS News • 3 years ago
आकाश चोपड़ा ने SRH पर कसा तंज, कहा- लगता है रन चेज करना भूल गए हैं
दिल्ली कैपिटल्स के अच्छे दिन आ रहे हैं। डेविड वार्नर की अगुवाई वाली टीम ने यहां आईपीएल 2023 के मैच नंबर 34 में बहुत ही अनुशासित गेंदबाजी कर सनराइजर्स हैदराबाद को सात रन से हरा दिया। एक छोटे से स्कोर 144 का बचाव करते...
By IANS News • 3 years ago
IPL 2023: Winning The Game Must Have Mattered Most To Warner, Says Aakash Chopra After Delhi Capitals Win
Delhi Capitals finally recorded their first win in six games in the IPL 2023, beating Kolkata Knight Riders by four wickets at the Arun Jaitley Stadium here. In a match that witnessed a delayed start
By IANS News • 3 years ago
கேகேஅர் அணி இந்த மாற்றத்தை செய்ய வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
ஆஃப்கானிஸ்தானை சார்ந்த ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் ஜெசன் ராய் அல்லது லிட்டன் தாஸ் மற்றொரு தொடக்க வீரராக இறக்கப்பட வேண்டும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனி தனது தலைமையின் கீழ் வீரர்கள் வளர வாய்ப்பு கொடுக்கிறார் - ஆகாஷ் சோப்ரா!
மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகிறது. ஆனால், தோனி தனது தலைமையின் கீழ் வீரர்கள் வளர வாய்ப்பு கொடுக்கிறார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement