Afg vs ban pitch report
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், முதல் ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Afghanistan vs Bangladesh 1st ODI Dream11 Prediction: வங்கதேச அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நாளை (நவம்பர் 06) ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதுடன், சமீப காலங்களில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை எட்டிவருகின்றனர். இதனால் இப்போட்டியில் எந்த அணியானது வெற்றிபெற்று இந்த ஒருநாள் தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Afg vs ban pitch report
-
AFG vs BAN 1st ODI Dream11 Prediction: शारजाह में होगी बांग्लादेश और अफगानिस्तान की भिड़ंत, ऐसे बनाएं Fantasy…
अफगानिस्तान और बांग्लादेश के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला बुधवार, 06 नवंबर को शारजाह क्रिकेट ग्राउंड पर खेला जाएगा। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31