Ajinkya rahane: Cricket News & Match Updates
WTC 2023 Final: சீட்டுக்கட்டாய் சரிந்த டாப் ஆர்டர்; ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்தியா?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. ட்ராவிஸ் ஹெட் சதமடித்தார். முதல் ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். அணிக்கு பக்கபலமாக இருந்த ட்ராவிஸ் ஹெட் 163 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் ஸ்மித் 121 ரன்களில் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய அலெக்ஸ் கேரி மட்டும் 48 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Ajinkya rahane - Tesst
WTC Final: भारतीय टीम की बल्लेबाजी हुई फ्लॉप, ऑस्ट्रेलिया गेंदबाजों के आगे दूसरे दिन 151 रन पर गिरे 5 विकेट
पैट कमिंस की गेंद पर अंपायर ने अंजिक्य रहाणे को दिया आउट, लेकिन रहाणे ने ऐसे बचाया अपना विकेट, देखें VIDEO
WTC Final Day 2: मोहम्मद सिराज के 4 विकेट, ऑस्ट्रेलिया ने भारत के खिलाफ पहली पारी में 469 रन बनाए
रहाणे से छूटा ऑस्ट्रेलिया के ऋषभ पंत का कैच, परेशान रोहित शर्मा का रिएक्शन हुआ वायरल; देखें VIDEO
ICC World Test Championship Final: Jadeja picked ahead of Ashwin as India win toss, elect to bowl first against Australia
WTC Final: Will See How We Can Incorporate Inputs From Conversations With Pujara, Says Dravid
WTC Final: Ajinkya Rahane Will Have A Freer Mind But Will Have His Work Cut Out, Says Sanjay Manjrekar
ரஹானேவின் கம்பேக் குறித்து ராகுல் டிராவிட் ஓபன் டாக்!
रहाणे की वापसी को लेकर द्रविड़ ने दिया बड़ा बयान, कहा- उनके जैसे खिलाड़ी का टीम में होना अच्छा है
'ये नहीं देखा तो कुछ नहीं देखा', IPL 2023 का सबसे प्यारा VIDEO आया सामने
WTC Final: अजिंक्य रहाणे ने कहा..18-19 महीने बाद टेस्ट टीम में वापसी करना खास
WTC Final: Culture Right Now In Indian Team Is Really Good, Feels Ajinkya Rahane
WTC Final: Coming Back To The Test Team After 18-19 Months Is Really Special, Says Ajinkya Rahane
ரஹானே சிறப்பாக விளையாடுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31