Andy flower: Cricket News & Match Updates
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு ஆண்டி ஃபிளவர் சரியாக இருப்பார் - மைக்கேல் அதர்டன்
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியனது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியானது அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறிய நிலையிலும், அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
மேற்கொண்டு இந்தாண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகளும் பெரிதளவில் சொல்லிக்கொள்ளும் படி இல்லாமல் இருந்தது. இருப்பினும் அந்த அணி தட்டுத்தடுமாறி அரையிறுதிச்சுற்று வரை முன்னேறி இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பொறுபேற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More...
Related Cricket News for Andy flower - Tesst
आथर्टन ने इंग्लैंड के अगले सफेद गेंद कोच के लिए एंडी फ्लावर का समर्थन किया
Atherton Backs Andy Flower For England's Next White-ball Coach
भारतीय टीम के खिलाफ बहुत सफल रहे हैं जिम्बाब्वे के ये खिलाड़ी
T20 World Cup: Don’t Think You Want This Type Of Pitch At Any Game, Says Moody On Semis Strip
न्यूयॉर्क की पिचें 'खतरनाक स्तर' पर हैं : एंडी फ्लावर
T20 World Cup: New York Pitches Are 'bordering On Dangerous', Opines Andy Flower
T20 World Cup: Samson's Maturity Puts Him In Contention For India's Playing XI, Says Manjrekar
IPL 2024: 'Amazing That Kohli Is Still Evolving His Game Despite Having Incredible Record', Says RCB Coach
Flower Hopes Maxwell Will 'turn Around His Form' In T20 WC After 'tough IPL Season'
Ponting Reveals Being Approached For India Head Coach Job; Declined Role To Spend Time With Family
IPL 2024: RCB Saved My Cricketing Career By Picking Me In The Auction, Says Swapnil Singh
'RCB अभी भी प्लेऑफ में पहुंच सकती है', हेड कोच एंडी फ्लॉवर ने नहीं मानी है हार
IPL 2024: Looking To See More Attacking Fast Bowling From Siraj And Yash: RCB Head Coach Flower
IPL 2024: RCB's Will Jacks Credits 'Kohli’s Tips On Spin' For 41-ball 100 Vs GT
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31