Anrich nortje: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென், தப்ரைஸ் ஷமிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்திலேயே குயின்டன் டி காக்கின் விக்கெட்டை இழந்தாலும், அதன்பின் இணைந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஸா ஹென்றிக்ஸ் (29) - கேப்டன் ஐடன் மார்க்ரம் (23) ஆகியோர் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 8.5 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் மார்கோ ஜான்சென் ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for Anrich nortje - Tesst
VIDEO: राशिद खान और नॉर्खिया के बीच हुई तू-तू मैं-मैं, फिर नॉर्खिया ने बोल्ड करके लिया बदला
South Africa Crush Afghanistan To Make Their Maiden Men's World Cup Final (Ld)
T20 World Cup: South Africa Reach Final With 9-wicket Victory Over Afghanistan
T20 World Cup: De Kock's Innings Was The Difference Of The Game, Says Jos Buttler
T20 World Cup: South Africa Maintain Unbeaten Run After Beating England By Seven Runs (ld)
T20 World Cup: South Africa Maintain Unbeaten Run After Beating England By Seven Runs
T20 WC 2024, Super 8: ஹாரி புரூக் போராட்டம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
USA vs SA: Dream11 Prediction Match 41, ICC T20 World Cup 2024
T20 World Cup: ‘Very Proud Of Unit, Especially The Way We've Played’, Paudel After Close Loss V SA
WATCH: नेपाली बैटर का बल्ला बना हथौड़ा! Anrich Nortje को मारा 105 मीटर का मॉन्स्टर छक्का
T20 World Cup: Klassen's Final Ball Run-out Ends Nepal's Super Eight Dream
T20 World Cup: South Africa Beat Bangladesh In Record-breaking New York Nailbiter
T20 WC 2024: பார்ட்மேன், நோர்ட்ஜே அபாரம்; நெதர்லாந்தை 103 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
नॉर्खिये और बार्टमैन लेंगे नीदरलैंड्स की कड़ी परीक्षा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31