Antigua barbuda falcons
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த ஓடியன் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி, இத்தொடரின் முதல் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணியானது ஃபகர் ஸமான் மற்றும் ஜூவெல் ஆண்ட்ரூ ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜூவெல் ஆண்ட்ரூ 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்களையும், ஃபகர் ஸமான் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 43 ரன்களையும் சேர்த்தனர். பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் நோர்ட்ஜே, ஷம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Related Cricket News on Antigua barbuda falcons
-
St Kitts & Nevis Patriots Win CPL 2024 Opener Off Last Ball
A thrilling final ball victory for St Kitts & Nevis Patriots over Antigua & Barbuda Falcons kicked off the twelfth iteration of the Caribbean Premier League (CPL) at the Sir ...
-
சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஃபால்கன்ஸை வீழ்த்தி பேட்ரியாட்ஸ் த்ரில் வெற்றி!
Caribbean Premier League 2024: ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சிபிஎல் தொடரில் புதிய அணியாக உருவான ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸின் டி20 லீக் தொடரான சிபிஎல் தொடரில் ஜமைக்கா தலாவாஸுக்கு பதிலாக ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் என்ற புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31