As tilak
முகமது ஷமி ஓவரை பிரித்து மேய்ந்த திலக் வர்மா: வைரல் காணொளி!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக குஜராத் அணியின் ஷுப்மன் கில் 60 பந்துகளில் 129 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து மும்பை அணி சார்பாக நேஹல் வதேரா - ரோஹித் சர்மா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. ஃபீல்டிங்கின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இஷான் கிஷன் களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் இம்பேக்ட் வீரராக நேஹல் வதேரா தொடக்கம் கொடுத்தார். ஆனால் முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே வதேரா 4 ரன்களிள் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷமியின் 2ஆவது ஓவரில் ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணியின் நிலை பரிதாபமானது.
Related Cricket News on As tilak
-
IPL 2023: पर्पल कैप होल्डर मोहम्मद शमी पर बरसे तिलक वर्मा, 1 ओवर में ठोल डाले 24 रन,देखें…
आईपीएल 2023 में मुंबई इंडियंस के युवा बल्लेबाज तिलक वर्मा ने शानदार प्रदर्शन करते हुए अपनी छाप छोड़ी है। उन्होंने क्वालिफायर 2 में गुजरात टाइटंस ने खिलाफ भी इसकी झलक ...
-
ரோஹித் சர்மாவும் சுரேஷ் ரெய்னாவும் தான் ரோல் மாடல் - திலக் வர்மா!
ஒவ்வொரு போட்டிக்கும் பின்னரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா மெசேஜ் செய்வார் என்று மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார். ...
-
WATCH: फ्लाइट में सूर्या ने किया तिलक वर्मा के साथ जबरदस्त प्रैंक, रितिका भी नहीं रोक पाई हंसी
इस समय सोशल मीडिया पर एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि सूर्यकुमार यादव तिलक वर्मा के साथ प्रैंक कर रहे हैं। ...
-
वो बहुत स्मार्ट बॉलर है... ये 4 गेंदबाज़ तिलक वर्मा को करते हैं परेशान; टॉप पर है यॉर्कर…
तिलक वर्मा मुंबई इंडियंस के फ्यूचर स्टार माने जाते हैं। रोहित शर्मा का मानना है कि यह खिलाड़ी भविष्य में मुंबई इंडियंस और भारतीय टीम के लिए मैच विनर बन ...
-
रणवीर सिंह हुए इन तीन खिलाड़ियों के दीवाने, बोले- 'मुंबई के युवा खिलाड़ी किलर हैं'
बॉलीवुड स्टार रणवीर सिंह ने भी लखनऊ के खिलाफ मुंबई की जीत का लुत्फ उठाया और उन तीन खिलाड़ियों के नाम लिए जो इस सीजन में मुंबई के लिए सितारे ...
-
ODI Match ICC: Don't Think Yashasvi Needs To Be Fast-Tracked Into ODI Setup: Dinesh Karthik
India wicket-keeper batter Dinesh Karthik has called for patience with prodigious young talent Yashasvi Jaiswal and believes that the talented batter doesn't need to be fast-tracked into ODI setup especially ...
-
IPL 2023: दीपक हुड्डा ने पकड़ा तिलक का हैरतअंगेज कैच, नवीन फिर भी हुए गुस्सा, देखें वीडियो
आईपीएल 2023 के एलिमिनेटर मैच में मुंबई इंडियंस के बल्लेबाज तिलक वर्मा से लखनऊ सुपर जायंट्स के खिलाफ बड़ी पारी की उम्मीद थी। ...
-
रोहित शर्मा ने बताए वो दो नाम, जो बन सकते हैं बुमराह और हार्दिक की तरह सुपरस्टार
मुंबई इंडियंस के कप्तान रोहित शर्मा ने उन दो खिलाड़ियों के नाम बताए हैं जो आने वाले समय में जसप्रीत बुमराह और हार्दिक पांड्या की तरह सुपरस्टार बन सकते हैं। ...
-
3 भारतीय अनकैप्ड खिलाड़ी जो वर्ल्ड कप टीम का बन सकते हैं हिस्सा, रवि शास्त्री ने कर दी…
भारतीय टीम के पूर्व क्रिकेटर और हेड कोच रवि शास्त्री ने यशस्वी जायसवाल, तिलक वर्मा और रिंकू सिंह को लेकर बड़ी भविष्यवाणी कर दी है। ...
-
IPL 2023: Sky Was Toying With The RCB Bowlers, Says Sunil Gavaskar
On Tuesday night, the second most sought-after contest of the Rivalry Week between MI and RCB at Wankhede Stadium entertained the crowd to the fullest as MI chased down the ...
-
Ipl 2023: When You're The Set Batter, You Want To Finish The Game, Says Ishan Kishan
IPL 2023: When you're the set batter, you want to finish the game, says Ishan Kishan Ahead of their IPL 2023 match against Chennai Super Kings, Mumbai Indians wicketkeeper-batter Ishan ...
-
जो गेंदें मेरे पाले में थीं मुझे उन्हें मारना था : ईशान किशन
पंजाब किंग्स के खिलाफ 75 रन की मैच विजयी पारी खेलने वाले मुम्बई इंडियंस के विकेटकीपर बल्लेबाज ईशान किशन ने कहा है कि जो गेंदें उनके पाले में आ रही ...
-
एक ओवर में 12 या 14 रन बनाने के लिए हमेशा तैयार रहता हूं: सूर्यकुमार यादव
मुम्बई इंडियंस के पंजाब किंग्स के खिलाफ 215 रन का सफल पीछा करने में मात्र 31 गेंदों में तूफानी 66 रन बनाने वाले सूर्यकुमार यादव ने अपनी क्लास दिखाई। एक ...
-
IPL 2023: Always prepare for situations like getting 12 or 14 runs in an over, says Suryakumar Yadav
In Mumbai Indians' successful chase of 215 against Punjab Kings, Suryakumar Yadav was all class scoring a whirlwind 66 off 31 balls. The right-handed batter, coming in as an Impact ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31