Advertisement
Asian cricket council: Cricket News & Match Updates
Advertisement
சுட்டெரிக்கும் வெயில்; ஆசிய கோப்பை போட்டி நேரங்கள் மாற்றம்!
Asia Cup Time Update: துபாய் மற்றும் அபுதாபியில் 40 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் நிலவுவதன் காரணமாக போட்டிகள் அரை மணி நேரம் தாமதமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. Read More...
Related Cricket News for Asian cricket council - Tesst
‘We Are All Ready To Compete,’ Says Oman Skipper Jatinder Ahead Of Maiden Asia Cup Challenge
Emerging Teams Asia Cup: When Oman steps out for their maiden Asia Cup game against Pakistan in Dubai on September 12, experienced batter Jatinder Singh will carry not just the responsibility of leading the team, but also implement the lessons taken from interacting with young Indian left-handed batters Abhishek Sharma and Tilak Varma.
By IANS News • 1 year ago
ஆசிய கோப்பை 2025: இலங்கை அணியில் ஹசரங்காவுக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சரித் அசலங்கா தலைமையில் 16 பேர் அடங்கிய இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Tamil Editorial • 1 year ago
ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் தலைமையிலான யுஏஇ அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான ஐக்கிய அரபு அமீரக அணியை அந்நட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Tamil Editorial • 1 year ago
ஆசிய கோப்பை 2025: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கான் அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை டி20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Tamil Editorial • 1 year ago
ஆசிய கோப்பை 2025: லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி!
ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விக்கெட் கீப்பர் பேட்டர் குவாஸி நூருல் ஹசன் சோஹன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Tamil Editorial • 1 year ago
ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த டாப் 3 வீரர்கள்!
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரலற்றில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 429 ரன்களைக் குவித்து அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
By Tamil Editorial • 1 year ago
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமாரும், துணைக்கேப்டனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
By Tamil Editorial • 1 year ago
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்ளே!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்ளே, தனது அணியில் ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
By Tamil Editorial • 1 year ago
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வான், பாபருக்கு இடமில்லை!
ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம் நீக்கப்பட்டுள்ளனர்.
By Tamil Editorial • 1 year ago
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்துள்ள ஹர்பஜன் சிங், அதில் சஞ்சு சாம்சனுக்கு இடமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
By Tamil Editorial • 1 year ago
பயிற்சியைத் தொடங்கிய சூர்யா; வைரலாகும் காணொளி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கும் நிலையில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
By Tamil Editorial • 1 year ago
ஆசிய கோப்பை 2025: அபுதாபி, துபாயில் மட்டும் போட்டிகளை நடத்த திட்டம்!
எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் துபாய் மற்றும் அபுதாபியில் மட்டும் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
Dubai And Abu Dhabi Confirmed As Host Cities For 2025 Men’s T20 Asia Cup
Dubai and Abu Dhabi have been confirmed as official host cities for 2025 Men’s T20 Asia Cup, set to happen from September 9 to 28. Dubai will host 11 games, including the final, while Abu Dhabi will host eight matches.
By IANS News • 1 year ago
ஹாங்காங் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌஷல் சில்வா நியமனம்!
எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கு முன் ஹாங்காங் அணியின் தலைமை பயிற்சியாள்ராக முன்னாள் இலங்கை வீரர் கௌஷல் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement