Au w vs en w ashes 2025
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia Women vs England Women 1st ODI Dream11 Prediction: இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இத்தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது.
அந்தவகையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை சிட்னியில் உள்ள நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேற்கொண்டு இரு அணிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சமபலத்துடன் இருக்கக்கூடிய இரு அணிகளும் நேருக்கு நேர மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Au w vs en w ashes 2025
-
ऑस्ट्रेलिया ने किया महिला एशेज के लिए टीम का ऐलान, स्टार खिलाड़ी चोट की वजह से हुई बाहर
क्रिकेट ऑस्ट्रेलिया ने अगले साल होने वाली महिला एशेज के लिए अपनी टीम का ऐलान कर दिया है। इस टीम में सोफी मोलिनेक्स का नाम नहीं है क्योंकि वो चोटिल ...
-
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் & டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
மகளிர் ஆஷஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டடு. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31