Advertisement
Australia cricket team: Cricket News & Match Updates
Advertisement
புள்ளிவிவரங்கள் பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். மேற்கொண்டு இந்திய டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்கும் இந்த தொடரில் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் இந்திய தொடரில் சோபிக்க தவறிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கும் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை. Read More...
SL Vs AUS Sri Lanka Cricket Cricket Australia Steve Smith Tamil Cricket News Steve Smith Australia Cricket Team Australia tour Sri Lanka
Related Cricket News for Australia cricket team - Tesst
Champions Trophy 2025 के लिए ऑस्ट्रेलिया क्रिकेट टीम की घोषणा, 3 चोटिल खिलाड़ियों को किया टीम में शामिल
Australia Squad For Champions Trophy 2025: ऑस्ट्रेलिया ने अगले महीने से होने वाली चैंपियंस ट्रॉफी के लिए 15 सदस्यीय प्रारंभिक टीम का ऐलान कर दिया है। टीम में पैट कमिंस और जोश हेजलवुड को शामिल किया गया है, जो आगामी...
By Saurabh Sharma • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாடுவாரா? - ஜார்ஜ் பெய்லி பதில்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாட் காம்மின்ஸ் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தேர்வுகுழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கேப்டனாக ஸ்மித் நியமனம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
किस्सा वानखेड़े स्टेडियम में लगी डॉन ब्रैडमैन की उस पेंटिंग का जिसे टीम इंडिया ने लाइफलाइन दी
2024 बॉक्सिंग डे टेस्ट की पिछले दिनों अलग-अलग वजह से बड़ी चर्चा हुई। खेल से हटें तो एक ख़ास फैक्ट था टेस्ट देखने आए दर्शकों की गिनती का रिकॉर्ड। दोनों टीम के बीच ये ऐसा हाई-ऑक्टेन टेस्ट था ये कि आखिरी दिन तो लंच तक स्टैंड...
By Charanpal Singh Sobti • 1 year ago
இலங்கை தொடரில் இருந்தும் விலகும் ஜோஷ் ஹேசில்வுட்?
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Pat Cummins Lauds 'Special' Australia Team After India Series Win
Australia skipper Pat Cummins lauded his "special" tight-knit team Sunday after they snapped a decade-long drought to win a series against India and make back-to-back World Test Championship finals. T
By AFP News • 1 year ago
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் பாட் கம்மின்ஸ்; தகவல்!
குழந்தை பிறப்பின் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட்ரில் இருந்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
सर डॉन ब्रैडमैन की रिकॉर्ड कीमत की कैप भारत में तो 'गिफ्ट' थी, तब न इसकी कद्र हुई और न इसे किसी ने संभाला
ये तो तय है कि टीम इंडिया के मौजूदा ऑस्ट्रेलिया टूर के दौरान, भारत के जिस पिछले ऑस्ट्रेलिया टूर के बारे में सबसे ज्यादा लिखा जा रहा है, वह 1947-48 का है । वास्तव में बड़ा अनोखा था ये टूर और इसकी कई स्टोरी भारतीय क्रिकेट...
By Saurabh Sharma • 1 year ago
சிட்னி டெஸ்ட்: ஆஸி.,பிளெயிங் லெவனில் இருந்து மார்ஷ் நீக்கம்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியில் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Pat Cummins Rates Australia's Win Over India As His Greatest
Pat Cummins said Monday he rates the fourth Test victory over India by 184 runs as "right at the top" of the greatest games he has played in for Australia. A rollicking match at the Melbourne Cricket
By AFP News • 1 year ago
ऑस्ट्रेलिया क्रिकेट टीम को झटका, मेलबर्न टेस्ट के बीच में ये खिलाड़ी Border-Gavaskar Trophy से हुआ बाहर
ऑस्ट्रेलिया के विकेटकीपर बल्लेबाज जोश इंग्लिस (Josh Inglis) भारत के खिलाफ सिडनी क्रिकेट ग्राउंड में होने वाले बॉर्डर गावस्कर ट्रॉफी के पांचवें औऱ आखिरी टेस्ट मैच से बाहर हो गए हैं। मेलबर्न में चौथे टेस्ट मैच के चौथे दिन...
By Saurabh Sharma • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடர்: காயம் காரணமாக விலகினார் ஜோஷ் இங்கிலிஸ்!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் இங்கிலிஸ் காயம் காரணமாக விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டும் பாட் கம்மின்ஸ்!
இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் சிறப்பு சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
मिचेल स्टार्क मेलबर्न टेस्ट में रच सकते हैं इतिहास, टीम इंडिया के 5 बल्लेबाजों को करना होगा OUT
India vs Australia 4th Test: ऑस्ट्रेलिया के तेज गेंदबाज मिचेल स्टार्क (Mitchell Starc) के पास गुरुवार (26 दिसंबर) से मेलबर्न क्रिकेट ग्राउंड में होने वाले बॉर्डर गावस्कर ट्रॉफी के चौथे टेस्ट मैच में खास रिकॉर्ड बनाने का...
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement