Australia cricket team: Cricket News & Match Updates
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் - நாதன் லையன்!
பாகிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 3 போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த வெற்றியில் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் நேத்தன் லயன் 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த 3ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
ஆரம்பத்தில் மைதான பராமரிப்பாளராக இருந்த அவர் நாளடைவில் கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தால் ஸ்பின்னராக விளையாட தொடங்கிய அவர், இன்று ஷேன் வார்னேவுக்கு பின் 500 விக்கெட்டுகளை எடுத்த 2ஆவது ஆஸ்திரேலிய ஸ்பின்னர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார். முன்னதாக அந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தம்முடைய மிகப்பெரிய பயிற்சியாளராக இருந்து வருவதாக நேதன் லையன் வெளிப்படையாக பாராட்டினார். Read More...
Related Cricket News for Australia cricket team - Tesst
நாதன் லையன் அழைப்பை ஏற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் பதிவு!
அஸ்வின் இடமிருந்து நான் சிலவற்றை கற்றுள்ளேன் -நாதன் லையன்!
AUS vs PAK, 1st test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வார்னர் vs ஜான்சன் - சர்ச்சைக்கு முடிவுகட்ட ரிக்கி பாண்டிங் ஆலோசனை!
மிக்ஜாம் புயல்: இணையத்தில் வைரலாகும் டேவிட் வார்னரின் பதிவு!
டேவிட் வார்னர் தேர்வு : பெய்லி - ஜான்சன் இடையே வார்த்தை மோதல்!
டேவிட் வார்னருக்கு வாழ்த்துகள், ஆனால் அவருக்கு நல்ல முடிவை கொடுக்க மாட்டோம் - ஷாஹின் அஃப்ரிடி!
ஃபேர்வெல் போட்டிக்கு டேவிட் வார்னர் தகுதியற்றவர் - மிட்செல் ஜான்சன்!
AUS vs PAK: டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
पाकिस्तान के खिलाफ पहले टेस्ट के लिए ऑस्ट्रेलिया टीम की घोषणा, WTC Final के 13 खिलाड़ी हैं शामिल
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் நம்பிக்கை உள்ளது - கிளென் மேக்ஸ்வெல்!
IND-AUS टी-20 सीरीज के शेड्यूल पर भड़के माइकल हसी, बोले- 'इस सीरीज की कोई कीमत नहीं'
भारत के खिलाफ तीसरे T20I मैच से पहले ऑस्ट्रेलिया टीम में बड़ा फेरबदल, एक साथ 6 खिलाड़ी हुए बाहर
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31