Australia cricket team: Cricket News & Match Updates
SA vs AUS, 1st T20I: அஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக, உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அதற்கான முன் தயாரிப்புகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் மூன்றாம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடுகிறது.
இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக செப்டம்பர் 7ஆம் தேதி ஆரம்பித்தது செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு ஆஸ்திரேலியா அணிகளுக்கும் மிசட்சல் மார்ஷ் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். உலகக் கோப்பைக்கு முன்பாக பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த சுற்றுப்பயணம் ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் முக்கியமானது. Read More...
Related Cricket News for Australia cricket team - Tesst
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு!
पर्थ स्कॉर्चर्स की कप्तानी से हटने और खुद पर ध्यान केंद्रित करने से बहुत मदद मिली: मिशेल मार्श
स्टीव स्मिथ ने कलाई की चोट को लेकर तोड़ी चु्प्पी, बताया कब और कैसे हुए थे चोटिल
I did it at Lord’s: Steve Smith reveals details of wrist injury that rules him out of SA tour
ग्लेन मैक्सवेल ने इंटरनेशनल क्रिकेट से संन्यास को लेकर तोड़ी चुप्पी,खुद को लेकर दिया बड़ा बयान
Glenn Maxwell Keen To Extend His International Career As Long As Possible
Australia’s Usman Khawaja Aiming To Tick Three Boxes For Continuing To Play Test Cricket
SA vs AUS: ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் விலகல்!
माइकल हसी ने की भविष्यवाणी, कहा- इस टीम के पास 2023 वनडे वर्ल्ड कप जीतने का बड़ा मौका
ऑस्ट्रेलिया को लगा डबल झटका, साउथ अफ्रीका टी-20 और वनडे सीरीज से बाहर हुए 2 स्टार खिलाड़ी
'ऑस्ट्रेलिया जीत सकता है वर्ल्ड कप' माइकल हसी ने टूर्नामेंट से पहले विरोधियों को चेताया
पैट कमिंस ने अपनी फिटनेस को लेकर दी बड़ी अपडेट, बताया कब तक जुड़ेंगे ऑस्ट्रेलिया टीम के साथ
‘Another Few Weeks’: Pat Cummins Remains On Track For World Cup
अश्विन ने दिया भारतीय फैंस को झटका, बोले- 'ये टीम जीत सकती है वर्ल्ड कप'
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31