Avesh khan: Cricket News & Match Updates
இந்திய டெஸ்ட் அணியில் ஆவேஷ் கான் சேர்ப்பு!
இந்திய அணியானது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடியது. இதில் 1-1 என்று டெஸ்ட் தொடர் சமன் செய்யப்பட்ட நிலையில், 2-1 என்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது. இதில், 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே இந்தியா 131 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. Read More...
Related Cricket News for Avesh khan - Tesst
दूसरे टेस्ट में आवेश को मिली जगह, आईसीसी ने भारत पर लगाया जुर्माना (लीड)
IND vs SA: आवेश खान साउथ अफ्रीका के खिलाफ दूसरे टेस्ट के लिए टीम इंडिया में शामिल, इस खिलाड़ी की जगह मिला मौका
केपटाउन टेस्ट के लिए टीम से जुड़ेंगे आवेश खान
Avesh Khan Added To India’s Squad For 2nd Test Vs SA; Visitors Docked 2 WTC Points For Slow-over Rate
Avesh Khan Added To India’s Squad For 2nd Test Vs South Africa
'Conditions Have Played A Role; Our Execution Wasn’t There', Admits SA Batting Coach Duminy
Plan Was To Challenge The Batters To Score Off Tough Balls, Says Arshdeep Singh
Arshdeep Singh, Avesh Khan, B Sai Sudarshan Star In India’s Eight-wicket Demolition Of South Africa
1st ODI: भारत की जीत में चमके अर्शदीप सिंह और आवेश खान, साउथ अफ्रीका को 8 विकेट से दी मात
SA vs IND, 1st ODI: அறிமுக போட்டியில் அசத்திய சாய் சுதர்ஷன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
अर्शदीप और आवेश की आंधी में उड़ा द.अफ्रीका
SA vs IND, 1st ODI: அர்ஷ்தீப், ஆவேஷ் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை 116 ரன்களில் சுருட்டியது இந்தியா!
सोच रहा था कि मैंने बहुत ज्यादा रन दे दिए : अर्शदीप सिंह
Avesh Khan नहीं भूल पाएंगे बेन मैकडरमोट को ये छक्का, बैट के किनारे से लगकर स्टेडियम के बाहर पहुंच गई थी गेंद
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31