Babar azam: Cricket News & Match Updates
பாபர் ஆசாம் துணிச்சலான முடிவை எடுத்தார் - கேன் வில்லியம்சன்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் அகா சல்மான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். பாபர் அசாம் 161 ரன்களையும், தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்த அகா சல்மான் 103 ரன்களையும் குவித்தனர். சர்ஃபராஸ் அகமது 86 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 438 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, கேன் வில்லியம்சனின் இரட்டை சதம் (200), டாம் லேதமின் அபார சதம்(113), டெவான் கான்வே(92), இஷ் சோதியின் (65) அரைசதங்களால் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 612 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதன்பின் 174 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் அபாரமாக ஆடி 96 ரன்களை குவித்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Babar azam - Tesst
VIDEO: 'बाबर आजम यह कोई तरीका नहीं है', प्रेस कॉन्फ्रेंस में था पत्रकार ने चिल्लाया
साल 2022 में टेस्ट में सबसे ज्यादा रन बनाने वाले टॉप-5 बल्लेबाज, बाबर आजम ने एक मैच में सबको पछाड़ा
बाबर, स्टोक्स, रजा और साउदी ने आईसीसी क्रिकेटर ऑफ द ईयर पुरस्कार के लिए नामांकित
Azam, Stokes, Raza, And Southee Named Nominees For ICC Men's Cricketer Of The Year 2022 Award
'घर पर आकर मार रहे हैं, हाथ भी उठा रहे हैं', Babar Azam का Viral Video देख भड़के पाकिस्तानी फैंस
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த ஒருநாள் வீரர் பட்டியளில் பாபர் ஆசாம், ரஸா!
आईसीसी वनडे क्रिकेटर ऑफ द ईयर 2022 अवार्ड के लिए शॉर्टलिस्ट किए गए पाकिस्तान के कप्तान बाबर आजम
Pakistan Captain Babar Azam In Shortlist For ICC Men's ODI Cricketer Of The Year 2022 Award
न्यूजीलैंड के खिलाफ 22 संभावितों में छह अनकैप्ड पाक खिलाड़ी शामिल
अर्शदीप सिंह को 2022 के लिए आईसीसी एमजिर्ंग क्रिकेटर ऑफ द ईयर अवार्ड के लिए नामांकित किया गया
Arshdeep Singh Nominated For ICC Men's Emerging Cricketer Of The Year Award For 2022
PAK vs NZ, 1st Test: அகா சல்மான் அசத்தல் சதம்; அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் கான்வே, லேதம்!
Daryl Mitchell: 'भरी उबासी छोड़ा कैच', डेरिल मिचेल के कारण न्यूजीलैंड को हुआ 149 रनों का नुकसान; देखें VIDEO
PAK vs NZ, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்ட பாபர் ஆசாம்; ஆகா சல்மான் அரைசதம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31