Babar azam: Cricket News & Match Updates
மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
15ஆவது சீசன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை முதல் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் குரூப் ஏ பிரிவிலும், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாளை தொடங்கும் சூப்பர் 4 சுற்றில் நான்கு அணிகளும் தலா ஒரு முறை மோதவுள்ளன. இதில் முதல் இரு இடத்தை பிடிக்கும் அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. Read More...
Related Cricket News for Babar azam - Tesst
Rizwan, Fakhar Leads Pakistan To A Hefty Total Of 193/2 Against Hong Kong
हांगकांग के कप्तान ने बाबर आज़म से लगाई मदद की गुहार, मासूमियत से बोले- 'कोई टिप दे दो'
PAK vs HK: इन 11 खिलाड़ियों पर खेल सकते हैं दांव, ऐसे बनाएं अपनी Fantasy Team
Asia Cup, 6th Match: Pakistan vs Hong Kong – Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable 11
VIDEO: हार का जख्म नहीं भूले हैं बाबर, नेट्स में शॉर्ट बॉल के खिलाफ जमकर कर रहे हैं तैयारी
ரசிகர்களின் மனதை கவர்ந்த நசீம் ஷா!
बाबर आजम-मोहम्मद रिजवान की जोड़ी को अलग करे पाकिस्तान और इससे कराए ओपनिंग,पूर्व कोच मिकी आर्थर ने दी सलाह
VIDEO: 'डर में से बाहर निकल जाओ बाबर आज़म', हार के बाद जमकर बरसे दानिश कनेरिया
ஆசிய கோப்பை 2022: தோல்விக்கு காரணம் இதுதான் - சோயப் அக்தர்!
Pakistan Should Open With Rizwan & Fakhar Instead Of Babar Azam, Opines Former Pakistan Coach
ஹர்திக் பாண்டியா அற்புதமாக ஆட்டத்தை முடித்தார் - பாபர் ஆசாம்!
Bhuvi, Hardik's Exceptional Bowling Helps India Bowl Out Pakistan For 147
WATCH: Bhuvneshwar Sets Up Pakistan Captain; Dismisses 'King' Babar With A Bouncer
VIDEO : 'बस रोए नहीं बाबर लेकिन दर्द अनंत था', नहीं देखी होगी बाबर आज़म की ऐसी हालत
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31