Advertisement
Babar azam: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் சுனில் கவாஸ்கரை சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொண்டுள்ள பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்தாண்டு இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொண்டுள்ளது. Read More...
ICC T20 World Cup 2024 Pakistan Cricket Team Babar Azam Sunil Gavaskar Tamil Cricket News Sunil Gavaskar Babar Azam Pakistan Cricket Team ICC T20 World Cup 2024
Related Cricket News for Babar azam - Tesst
VIDEO: आखिर कब होंगे बाबर आज़म रिटायर? डी विलियर्स के सवाल पर बाबर ने दिया जवाब
टी-20 वर्ल्ड कप 2024 से पहले पाकिस्तान क्रिकेट टीम के कप्तान बाबर आज़म ने एबी डी विलियर्स के साथ एक इंटरव्यू किया जिसमें उन्होंने कई सवालों के जवाब दिए।
By Shubham Sharma • 2 years ago
அசாம் கான், ஷதான் கான் தேர்வு குறித்த கேள்வி; கடிந்துகொண்ட பாபர் ஆசாம்!
அசாம் கான் மற்றும் ஷதாப் கான் ஆகியோரை பிளேயிங் லெவனில் சேர்த்தது குறித்த கேள்விக்கு பாபர் ஆசாம் கேபத்துடன் பதிலளித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
'ये चीजें आप लोग ही करते हो' Babar Azam का फूटा गुस्सा, सरेआम पत्रकार की लगाई फटकार; देखें VIDEO
T20 WC से पहले पाकिस्तान टीम की सेलेक्शन पर सवाल किये जा रहे हैं। पाकिस्तानी कप्तान बाबर आज़म (Babar Azam) इससे नाराज़ हैं और अब पत्रकारों पर उनका गुस्सा फूटा है।
By Nishant Rawat • 2 years ago
பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தில் தான் விளையாட வேண்டும் - ஷோயப் மாலிக்
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் மாலிக் அறிவுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை குவித்த இரண்டாவது பேட்டர் எனும் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Virat Kohli To Mitchell Starc: Players To Watch Out For In T20 World Cup
The much-awaited T20 World Cup 2024 is set to begin on Sunday (as per IST) with co-host USA taking on Canada in the tournament opener in Texas. As teams gear up for the T20 showpiece in the West Indies and the USA, here's a look at some players who can set the stage on fire in the tournament.
By IANS News • 2 years ago
क्या भारत बनाम पाकिस्तान T20 वर्ल्ड कप मैच पर है आंतकी खतरे का साया, ICC ने तोड़ी चुप्पी
क्या भारत बनाम पाकिस्तान टी20 वर्ल्ड कप मैच पर आतंकी खतरे का साया है। अब इस मामलें में आईसीसी ने चुप्पी तोड़ी है।
By Nitesh Pratap • 2 years ago
ENG vs PAK: Dream11 Prediction 4th T20 Match, Pakistan tour of England 2024
The 4th T20I between England and Pakistan is all set to take place on Thursday at Kennington Oval, London.
By Rawat Karan • 2 years ago
விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைக்க பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாமிற்கு 51 ரன்களை மட்டுமே தேவைப்படுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
नन्हें फैंस को IGNORE कर गए BABAR AZAM, फिर नसीम शाह ने ये करके जीता दिल; देखें VIDEO
सोशल मीडिया पर बाबर आज़म का एक वीडियो वायरल हो रहा है जिसमें वो अपने छोटे-छोटे फैंस को नज़रअंदाज करते देखे जा सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
ENG vs PAK, 3rd T20I: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது டி20 போட்டி!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
फैंस पर भड़के BABAR AZAM, इंग्लैंड की सड़कों पर गुस्से से हो गए लाल; देखें VIDEO
पाकिस्तान क्रिकेट टीम के कैप्टन बाबर आज़म (Babar Azam) इंग्लैंड की सड़कों पर अपने फैंस को गुस्सा दिखाते नज़र आए। सोशल मीडिया पर बाबर आज़म का ये वीडियो जमकर वायरल हो रहा है।
By Nishant Rawat • 2 years ago
Unpredictable Pakistan aim for 'third time lucky' at T20 World Cup
Pakistan skipper Babar Azam is hoping it is third time lucky for his side at the Twenty20 World Cup after finishing losing semi-finalists in 2021 and runners-up a year later.
By AFP News • 2 years ago
इंग्लैंड को लगा तगड़ा झटका, पाकिस्तान के खिलाफ 3rd T20I मैच इस कारण से नहीं खेलेंगे कप्तान बटलर
ENG के कप्तान जोस बटलर पैटरनिटी लीव पर होने के कारण 28 मई को PAK के खिलाफ खेले जाने वाले 3rd T20I मैच में नहीं खेल पाएंगे। वह और उनकी पत्नी लुईस जल्द ही अपने तीसरे बच्चे की उम्मीद कर रहे हैं।
By Nitesh Pratap • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement