Babar azam: Cricket News & Match Updates
சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் இலக்கு - பாபர் ஆசாம்!
இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான அணியாக கருதப்படுவது பாகிஸ்தான் அணியாகத்தான் இருக்கிறது. காரணம் அந்த அணியின் திறமை என்பது மட்டும் கிடையாது. இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் காரணங்களால், பாகிஸ்தான் அணி ஏழு வருடத்திற்கு பிறகு இந்தியாவிற்கு ஒரு உலகக் கோப்பையை விளையாட வருகிறது என்பதால்தான்.
மேலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் உலகத்தில் எங்கு மோதிக்கொண்டாலும் அந்தப் போட்டி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளான ஒரு போட்டியாகத்தான் இருக்கும். போட்டியின் தாக்கம் போட்டி முடிந்து ஒரு வாரம் நீடிக்கும் அளவுக்கு இருக்கும். இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் உலகக் கோப்பையில் இந்தியாவில் வைத்து மோதிக் கொள்கிறார்கள் என்றால், அது விளையாட்டு உலகில் மிக முக்கியமான ஒரு போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமே கிடையாது. Read More...
Related Cricket News for Babar azam - Tesst
பாபர் ஆசாமிற்கு அபராதம் விதித்த காவல்துறை; விவரம் இதோ!
ट्रैफिक पुलिस ने निकाली बाबर आज़म की हेकड़ी, ओवर स्पीड गाड़ी का काटा चलान
Cricket World Cup 2023: Team Pakistan Factfile
IND vs AUS: शुभमन गिल ने लगाई सेंचुरी, फैंस ने बाबर आजम को कर दिया ट्रोल
'मैं टी-20 में भी बाबर को मेडन ओवर डाल सकता हूं', मोहम्मद आसिफ ने किया बाबर आजम को चैलेंज
ரோஹித், விராட் விட பாபர் ஆசாமின் பேட்டிங் தனித்துவமானது - கௌதம் கம்பீர்!
गौतम गंभार ने की भविष्यवाणी, बाबर आजम इस वर्ल्ड कप में जलवा दिखा सकते हैं
Babar Azam Can Set This World Cup On Fire, He Has A Different Level Of Capability: Gautam Gambhir
WATCH: ना विराट और ना रोहित, गौतम गंभीर बोले- 'इस वर्ल्ड कप में बाबर करेंगे धमाका'
உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; முக்கிய வீரருக்கு இடமில்லை!
IND vs PAK वर्ल्ड कप मुकाबले के चलते अहमदाबाद फ्लाइट की टिकट कीमतें 415% बढ़ीं
ஐசிசி தரவரிசை: தென் ஆப்பிரிக்க வீரர்கள் அபாரம்; முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்!
பாபர் ஆசாமுடன் மோதலா? மௌனம் கலைத்த ஷாஹீன் அஃப்ரிடி!
शाहीन अफरीदी ने बाबर आजम के साथ मतभेद की अफवाहों को किया खारिज, कप्तान को बताया फॅमिली
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31