Advertisement
Ban vs aus: Cricket News & Match Updates
Advertisement
BAN vs AUS, 3rd T20I : ஆஸி.,யை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்!
வங்கதேசம் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் மஹ்மதுல்லா அரைசதம் அடித்து கைக்கொடுத்தார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக வீரராக விளையாடிய நாதன் எல்லீஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Ban vs aus - Tesst
BAN vs AUS : நாதன் ஹாட்ரிக்கில் கவிழ்ந்த வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
BAN vs AUS 3rd T20I: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
BAN vs AUS,3rd T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வங்கதேச - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
மஹ்மதுல்லாவின் ஆலோசனை எங்கள் வெற்றிக்கு உதவியது - அஃபிஃப் ஹொசைன்!
கேப்டன் மஹ்மதுல்லா வழங்கிய ஆலோசனையே ஆஸ்திரேலியாவை வீழ்த்த எங்களுக்கு உதவியது என வங்கதேச அணி வீரர் அஃபிஃப் ஹொசைன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
BAN vs AUS, 2nd T20I : ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சியளியத்த வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
बांग्लादेश से पहली बार T20 हारकर ऑस्ट्रेलियाई खिलाड़ियों ने किया ऐसा बरताव, देखें VIDEO
BAN vs AUS: बांग्लादेश की टीम ने ऑस्ट्रेलिया को पहले टी-20 मुकाबले में 24 रनों से हरा दिया था। ऑस्ट्रेलिया को पहली बार टी20 में शिकस्त देने के बाद बांग्लादेश टीम की खुशी देखते बनती है।
By Prabhat Sharma • 4 years ago
BAN vs AUS : மார்ஷ், ஹென்ரிக்ஸ் அசத்தல்; வங்கதேசத்திற்கு 122 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 122 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
BAN vs AUS : நசும் அஹ்மத் பந்துவீச்சில் ஆஸியை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேச அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அந்த அணிக்கெதிராக தனது முதல் சர்வதேச வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
BAN vs AUS: ஆஸ்திரெலிய பந்துவீச்சில் ரன்களில் சுருண்ட வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங்செய்த வங்கதேச அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்குவது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது - மேத்யூ வேட்
வங்கதேச தொடரின் போது மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடுவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
BAN vs AUS, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி!
வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மேத்யூ வேட் நியமனம்!
வங்கதேச டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆஸ்திரேலிய தொடரிலிருந்து முஸ்பிக்கூர், லிட்டன் தாஸ் விலகல்?
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்கள் முஸ்பிக்கூர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
விண்டீஸ், வங்கதேச தொடரிலிருந்து விலகிய ஃபிஞ்ச்!
காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுடனான தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement