Advertisement
Ban vs ned: Cricket News & Match Updates
Advertisement
BAN vs NED, 2nd T20I: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
BAN vs NED, 2nd T20I: நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் வங்கதேச அணி வெற்றி பெற்றதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வங்கதேச அணி, நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடந்த முடிந்த முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. Read More...
Related Cricket News for Ban vs ned - Tesst
லிட்டன் தாஸ், தஸ்கின் அபாரம்; நெதர்லாந்தை பந்தாடியது வங்கதேசம்!
நெதர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Tamil Editorial • 10 months ago
வங்கதேச டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியில் மூன்று மாற்றங்கள்!
வங்கதேச டி20 தொடருக்கான நெதர்லாந்து அணியில் இருந்து காயம் காரணமாக மூன்று வீரர்கள் விலகிய நிலையில், மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
By Tamil Editorial • 10 months ago
'कौन सहवाग?' शाकिब अल हसन ने दिया सहवाग को करारा जवाब
टी-20 वर्ल्ड कप 2024 में नीदरलैंड के खिलाफ शानदार जीत के साथ बांग्लादेशी टीम ने सुपर-8 में लगभग अपनी जगह पक्की कर ली है। नीदरलैंड के खिलाफ
By Shubham Sharma • 2 years ago
T20 WC 2024: ரிஷாத் ஹொசைன் அபார பந்துவீச்சு; நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: ஷாகிப் அல் ஹசன் அரைசதம்; நெதர்லாந்து அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அபாரமான கேட்சை பிடித்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து வீரர் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட் பிடித்த் கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs NED: Dream11 Prediction Match 27, ICC T20 World Cup 2024
The 27th match of the ICC T20 World Cup 2024 will be played on Thursday at Arnos Vale Ground, Kingstown between Bangladesh and Netherlands in Group D.
By Rawat Karan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
तमीम के साथ विवाद पर बोले शाकिब, टूर्नामेंट में खराब प्रदर्शन के लिए ठहराया जिम्मेदार
नीदरलैंड के खिलाफ शर्मनाक हार झेलने के बाद बांग्लादेश के कप्तान शाकिब अल हसन ने कहा कि ये उनके इतिहास का सबसे खराब वर्ल्ड कप रहा। इसके साथ ही शाकिब ने तमीम इकबाल के साथ हुए विवाद के बारे में भी बात की।
By Shubham Sharma • 2 years ago
World Cup 2023: बांग्लादेश को हराकर पॉइंट्स टेबल में इस स्थान पर पहुंची नीदरलैंड, जानें सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ी
वर्ल्ड कप 2023 के 28वें मैच में नीदरलैंड ने बांग्लादेश को 87 रन से मात दे दी।
By Nitesh Pratap • 2 years ago
WATCH: वैन मीकेरेन की लहराती गेंद ने मुश्फिकुर रहीम को हिलाया, पल में उड़ गई गिल्लियां
नीदरलैंड के सामने बांग्लादेश की बल्लेबाजी भी ताश के पत्तों की तरह ढहती दिख रही है। बांग्लादेश के स्टार खिलाड़ी मुश्फिकुर रहीम भी नीदरलैंड के खिलाफ कुछ खास नहीं कर पाए।
By Shubham Sharma • 2 years ago
NED vs BAN: Dream11 Prediction Today Match 28, ICC Cricket World Cup 2023
After half way through the group stage of the ICC Cricket World Cup 2023, some teams have struggled badly to perform. Bangladesh and Netherlands are those two teams.
By Rawat Karan • 2 years ago
T20 World Cup: बांग्लादेश बनाम नीदरलैंड्स, Fantasy XI टिप्स और प्रीव्यू
सुपर-12 का पांचवां मुकाबला बांग्लादेश और नीदरलैंड्स के बीच सोमवार को होबार्ट में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement