Ban vs sl
‘டி20 கிரிக்கெட்டில் ரெஸ்ட் கொடுங்க’ பிசிபியிடம் கோரிக்கை வைத்த முஷ்பிக்கூர் ரஹீம்!
கடந்த மாதம் வங்கதேச அணி இலங்கை அணிக்கதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் வங்கதேச அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இத்தொடருக்கான வங்கதேச அணி இம்மாதம் 28ஆம் தேதி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்பிக்கூர் ரஹீம், ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 போட்டிகளிலிருந்து ஓய்வளிக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Related Cricket News on Ban vs sl
-
விதியை மீறிய தமிம் இக்பால்; அபராதம் விதித்த ஐசிசி!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பாலிற்கு அபராதம் விதித்தது ஐசிசி. ...
-
வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
சதமடித்து அசத்திய குசால் பெரேரா; வங்கதேசத்திற்கு 287 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மூன்றாவது ஒருநாள்: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
தொற்றிலிருந்து மீண்ட ஃபெர்னாண்டோ!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷிரன் ஃபெர்னாண்டோ கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். ...
-
ஐசிசி தரவரிசை: மெஹதி ஹசன் சாதனை!
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் வங்கதேச அணி வீரர் மெஹதி ஹசன் இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளார். ...
-
வங்கதேசம் vs இலங்கை, மூன்றாவது ஒருநாள் : போட்டி முன்னோட்டம் & பேண்டஸி லெவன் குறிப்பு!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (மே 28) நடைபெறுகிறது. ...
-
BAN vs SL : முஷ்பிக்கூர் சதத்தால் தொடரை வென்றது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
BAN vs SL: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ...
-
வங்கதேசம் vs இலங்கை : போட்டி முன்னோட்டம் & பேண்டஸி லெவன் குறிப்பு!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs BAN: முதல் இரண்டு ஒருநாள் போட்டிகான வங்கதேச அணி அறிவிப்பு!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் அடங்கிய வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs SL: வங்கதேச அணியில் இணையும் ஷாகிப், முஸ்தபிசூர்!
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்கள் ஷகிப் அல் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் அகியோர் சக அணி வீரர்களுடன் இணைந்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31