Advertisement
Bangladesh cricket: Cricket News & Match Updates
Advertisement
BAN vs SL: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்த தன்ஸிம் ஹசன் விலகல்!
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய நிலையில், நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் வங்கதேச அணி வேகப்பந்துவீச்சாளர் தன்ஸிம் ஹசன் ஷாகிப் காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். Read More...
BAN Vs SL Bangladesh Cricket Liton Das Tanzim Hasan Shakib Tamil Cricket News Tanzim Hasan Shakib Bangladesh Cricket Board Sri Lanka Tour Bangladesh 2024
Related Cricket News for Bangladesh cricket - Tesst
வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்ட லிட்டன் தாஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான வங்கதேச அணியில் இருந்து லிட்டன் தாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம்!
இலங்கை தொடருக்கான வங்கதேச ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை; ஐசிசி அதிரடி!
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
बीसीबी जिम्बाब्वे के खिलाफ टेस्ट श्रृंखला को रिशेड्यूल करेगी: रिपोर्ट
Bangladesh Cricket Board: बांग्लादेश क्रिकेट बोर्ड (बीसीबी) जिम्बाब्वे के खिलाफ दो मैचों की टेस्ट श्रृंखला को रिशेड्यूल करने के लिए एक रणनीतिक कदम की योजना बना रहा है, जिसका लक्ष्य यूएसए और वेस्टइंडीज में होने वाले टी20 विश्व कप के लिए तैयारी के समय को पर्याप्त करना है।
By IANS News • 2 years ago
Bangladesh's World Cup Flop Sparks Calls For Change
Bangladesh's dismal performance at the World Cup has sparked calls for wholesale changes from dragging players out of their comfort zones to a radical transformation of a domestic set-up too often
By AFP News • 2 years ago
Cricket World Cup 2023: Shakib Al Hasan factfile
One of the game's leading all-rounders, Shakib has amassed 14,220 international runs over his 17-year career and 681 wickets with his off-spin and has captained Bangladesh in all three formats. He
By AFP News • 2 years ago
Cricket World Cup 2023: Team Bangladesh Factfile
Bangladesh Cricket team under the leadership of Shakib Al Hasan will start their ICC Cricket World Cup 2023 Campaign against Afghanistan on 7th Oct. Cricketnmore brings to you team Bangladesh's factfile:
By AFP News • 2 years ago
World Cup 2023: शाकिब अल हसन इस मेगा इवेंट में बना सकते है ये 5 रिकॉर्ड
आगामी वनडे वर्ल्ड कप 2023 में बांग्लादेश के कप्तान शाकिब अल हसन कई रिकॉर्ड बना सकते है।
By Nitesh Pratap • 2 years ago
बांग्लादेश को बड़ा झटका, इस ऑलराउंडर पर लगे भ्रष्टाचार के आरोप
बांग्लादेश के क्रिकेटर नासिर हुसैन पर संयुक्त अरब अमीरात में अबू धाबी टी-10 लीग में खेलते समय भ्रष्टाचार में शामिल होने का आरोप लगाया गया है।
By Nitesh Pratap • 2 years ago
உலகக் கோப்பையில் நாங்கள் ஒரு ஆபத்தான அணியாக இருப்போம் - ஷாகிப் அல் ஹசன்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் நாங்கள் ஒரு ஆபத்தான அணியாக இருப்போம் என வங்கதேச அணியின் கேப்டன் ஷாகில் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
सुपर 4 में सभी मैच बारिश के कारण रद्द हुए तो कौन-कौन सी टीमें फाइनल में बनाएंगी जगह?
एशिया कप 2023 के सुपर 4 में पाकिस्तान, बांग्लादेश, भारत और श्रीलंका ने अपनी जगह बनाई है।
By Nitesh Pratap • 2 years ago
बांग्लादेश क्रिकेट टीम को लगा बड़ा झटका, ये स्टार बल्लेबाज हुआ एशिया कप 2023 से बाहर
बांग्लादेश क्रिकेट टीम को एशिया कप 2023 के बीच एक बड़ा झटका लगा है। उनकी टीम का एक स्टार बल्लेबाज पूरे एशिया कप टूर्नामेंट से बाहर हो चुका है।
By Nishant Rawat • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement