Advertisement
Bbl 2021 22: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 2022: மார்ஷ் அதிரடியில் ரெனிகேடஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பிர்ஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு ஜேக் லேமேன் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதமும் அடித்து அசத்தினார். Read More...
Related Cricket News for Bbl 2021 22 - Tesst
பிபிஎல் 2022: மேத்யூ ஷார்ட் அதிரடியில் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
BBL : मेलबर्न स्टार्स के कप्तान ग्लेन मैक्सवेल भी हुए COVID पॉजिटिव
ऑस्ट्रेलियाई क्रिकेट टीम के सीमित ओवरों के विशेषज्ञ और बिग बैश लीग (बीबीएल) की ओर से मेलबर्न स्टार्स के कप्तान ग्लेन मैक्सवेल बुधवार को कोविड-19 से संक्रमित पाए गए हैं। बीबीएल ने क्रिकेट डॉट कॉम डॉट एयू के हवाले से कहा,...
By IANS News • 4 years ago
பிபிஎல் 2022: கிளென் மேக்ஸ்வெல்லிற்கு கரோனா!
பிக் பேஷ் லீக் தொடரின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கிளென் மேக்ஸ்வெல்லிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2022: சிக்சர்ஸை வீழ்த்தி ஸ்காச்சர்ஸ் த்ரில் வெற்றி!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: छक्के के लिए जा रही गेंद को हारिस रउफ ने हैरतअंगेज कैच में किया तबदील,एरॉन फिंच भी रह गए दंग
मेलबर्न रेनेगेड्स ने मेलबर्न क्रिकेट ग्राउंड में खेले गए बिग बैश लीग के 33वें मुकाबले में मेलबर्न स्टार्स को 5 विकेट से हरा दिया। रेनेगेड्स की जीत के हीरो रहे केन रिचर्डसन और एरॉन फिच। रिचर्डसन ने तीन महत्वपूर्ण विकेट...
By Saurabh Sharma • 4 years ago
பிபிஎல் 2022: ஸ்டார்ஸை பந்தாடியது ரெனிகேட்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2022: ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி தண்டர் அபார வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2022: பெர்த் ஸ்காச்சர்ஸிடம் வீழ்ந்தது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
BBL 2021-22 : ECB ने अपने खिलाड़ियों को बिग बैश लीग से बुलाया वापस
इंग्लैंड और वेल्स क्रिकेट बोर्ड (ईसीबी) ने कथित तौर पर ऑस्ट्रेलिया में बिग बैश लीग (बीबीएल) में भाग ले रहे अपने क्रिकेटरों को कोरोना की स्थिति के मद्देनजर जल्द से जल्द देश छोड़ने के लिए कहा है। ईसीबी ने यह फैसला इसलिए...
By IANS News • 4 years ago
BBL 2021-22 : मेलबर्न स्टार्स और पर्थ स्कॉर्चर्स का स्थगित मैच आज खेला जाएगा
मेलबर्न स्टार्स और पर्थ स्कॉर्चर्स के बीच रविवार को बिग बैश लीग (बीबीएल) का मैच जंक्शन ओवल में शुरू हो गया है। यहां टीमों में कई नए कोविड-19 से संक्रमित मामले मिले थे। पर्थ स्कॉर्चर्स ने टॉस जीतकर पहले बल्लेबाजी करने का...
By IANS News • 4 years ago
BBL में पड़ी कोविड की मार, अब मेलबर्न करेगा बचे मैचों की मेजबानी
BBL11: कोरोना के कारण बिग बैश लीग (बीबीएल) के बाकी बचे मैचों को मेलबर्न में क्रिकेट ऑस्ट्रेलिया (सीए) कराने पर विचार कर सकता है। एक मीडिया रिपोर्ट में इस बात की जानकारी दी गई है, क्योंकि मेलबर्न में शेष लीग के बचे मैचों को पूरा करने के लिए कई क्रिकेट मैदान हैं।
By IANS News • 4 years ago
பிபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இனி மெல்போர்னில் - தகவல்!
அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிக் பேஷ் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை மெல்போர்னில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2021: ஹரிகேன்ஸை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2021: ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி தண்டர் அபார வெற்றி!
அடிலெய்டி ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement