Ben duckett: Cricket News & Match Updates
IND vs ENG, 3rd T20I: பேட்டர்கள் சொதப்பல்; இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் இந்திய அணியானது வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 28) நடைபெற்றது.
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் 5 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் மற்றும் ஜோஸ் பட்லர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 75 ரன்களைத் தாண்டியது. Read More...
Related Cricket News for Ben duckett - Tesst
3rd T20I: Chakravarthy Picks Five Wickets As England Post 171 In Rajkot
IND vs ENG, 3rd T20I: மேஜிக் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி; இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
3rd T20I: Shami Comes In For Arshdeep As India Opt To Bowl Against England
2nd T20I: Axar And Varun Take Two Wickets Each As England Set India A Target Of 166
Bumrah, Jaiswal, Jadeja Named In ICC Test Team Of The Year
2nd T20I: Carse Replaces Atkinson In England's Playing XI; Smith Added To Squad
1st T20I: Arshdeep Singh Becomes The Highest Wicket-taker For India In Shortest Format
IND vs ENG, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
Jos Buttler Excited To Have 'full Line-up' For India Tour
England Name Playing XI For First T20I Against India
Greg Chappell Lauds England’s Young Team To Dominate Australia In Ashes
பிபிஎல் 2024-25: டெக்கெட், ஸ்டொய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டெஸ்ட் அணி; பும்ராவுக்கு கேப்டன் பதவி!
Bumrah Captain, Jaiswal Other Indian In Cricket Australia's Test Team Of 2024
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31