Ben stokes injury
மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்டோக்ஸ்; மூன்று மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்பின் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வரியம் அறிவித்தது.
Related Cricket News on Ben stokes injury
-
பாகிஸ்தான் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் - பென் ஸ்டோக்ஸ்!
எதிர்வரும் பாகிஸ்தான் தொடருக்கு முன்னதாக முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்; கேப்டனாக ஒல்லி போப் நியமனம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
இலங்கை தொடருக்கு முன் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து; தொடரில் இருந்து விலகுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் காயமடைந்த இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்!
வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். ...
-
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு தனது முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31