Ben stokes: Cricket News & Match Updates
ENG vs ZIM, Test Day 1: பந்துவீச்சில் அசத்தும் இங்கிலாந்து; தோல்வியை தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே!
இன்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அந்த அணியில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 20 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் 140 ரன்களையும், ஸாக் கிரௌலி 14 பவுண்டரிகளுடன் 124 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப்பும் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 498 ரன்களைக் குவித்துள்ளது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தரப்பில் ஒல்லி போப் 169 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஒல்லி போப் 24 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 172 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Ben stokes - Tesst
'ये शर्म की बात है', विराट कोहली की रिटायरमेंट से बेन स्टोक्स के भी उड़े होश
Ben Stokes Sets England's Sights On Getting To No 1 In Test Rankings
Zimbabwe Set For Historic Test Return To England After 22 Years
Three Challenges England Face As Test Season Begins
Chivanga Replaces Injured Gwandu In Zimbabwe’s Test Squad Ahead Of Meeting England
Ben Stokes Determined To 'Dominate' On England Return
Southee Joins England Men’s Teams As Specialist Skills Consultant On Short-term Basis
அனைத்து அம்சங்களிலும் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன் - பென் ஸ்டோக்ஸ்!
Stokes Expresses Confidence In Resuming All-rounder Duties Ahead Of England’s Test Summer
Virat Kohli's Retirement Is A Huge Boost For England, Says Moeen Ali
ENG vs ZIM: தொடரில் இருந்து விலகிய ஜோர்டன் காக்ஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
IPL 2025: An Amazing Experience, Everybody’s Been Really Welcoming, Says Southgate
Sikandar Raza Returns For Zimbabwe’s Upcoming One-off Test Against England
ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31