Ben stokes
ஐபிஎல் 2024: எட்டு வீரர்களை வெளியேற்றிய சிஎஸ்கே; ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க திட்டம்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சமன் செய்துள்ளது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரானது தோனிக்கு கடைசி தொடர் என்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக அனைத்து அணிகளிலும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கெடுவித்திருந்தது. அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது.
Related Cricket News on Ben stokes
-
इन 8 खिलाड़ियों को CSK ने IPL 2024 ऑक्शन से पहले किया रिलीज, एक की कीमत है 16.25…
मौजूदा आईपीएल चैंपियन चेन्नई सुपर किंग्स (Chennai Super Kings) ने आगामी आईपीएल ऑक्शन (IPL 2024 Auction) से पहले अपने टीम के एक नहीं बल्कि 8 खिलाड़ियों को रिलीज कर दिया ...
-
IPL 2024 Retentions: Stokes, Pretorius, Rayudu, Jamieson Amongst Eight Players Released By CSK
Chennai Super Kings: Ben Stokes, Dwaine Pretorius, Ambati Rayudu and Kyle Jamieson are amongst the eight players to be released by Chennai Super Kings, with the IPL 2024 player retention ...
-
Chennai Super Kings छोड़ सकती है अपने ये 3 खिलाड़ी, एक की कीमत है 16.25 करोड़
IPL 2024 के ऑक्शन (IPL 2024 Auction) से पहले मौजूदा चैंपियन चेन्नई सुपर किंग्स (Chennai Super Kings) की टीम अपने कुछ खिलाड़ियों को रिलीज कर सकती है। ...
-
चेन्नई सुपर किंग्स को तगड़ा झटका, IPL 2024 से बाहर हुआ से स्टार क्रिकेटर
Chennai Super Kings: चेन्नई सुपर किंग्स (सीएसके) ने गुरुवार को घोषणा की कि इंग्लैंड के ऑलराउंडर बेन स्टोक्स ने अपने कार्यभार और फिटनेस को ध्यान में रखकर इंडियन प्रीमियर लीग ...
-
England Skipper Ben Stokes Pulls Out Of IPL 2024 To Manage His Schedule
The Chennai Super Kings: Chennai Super Kings (CSK) on Thursday announced that England all-rounder Ben Stokes has made himself unavailable for the Indian Premier League (IPL) 2024 to manage his ...
-
Ben Stokes 'gritted Teeth' To Congratulate Australia Belatedly On World Cup Triumph
ODI World Cup: Ben Stokes chose a hilarious way to congratulate Australia after they clinched their record-extending sixth World Cup title, beating India by six wickets in the final of ...
-
Men’s ODI WC: First 10-15 Overs Of Both Innings Are Going To Be Extremely Crucial, Says Surendra Bhave
ODI World Cup: An undefeated India will aim to end a decade-old drought for a global title when it takes the field for the 2023 Men’s ODI World Cup final ...
-
IPL 2024: पीली जर्सी में नहीं दिखेंगे बेन स्टोक्स, CSK ऑक्शन से पहले कर रहा है रिलीज़!
आगामी आईपीएल सीजन से पहले चेन्नई सुपरकिंग्स की टीम एक बड़ा फैसला लेने वाली है। धाकड़ ऑलराउंडर बेन स्टोक्स को आगामी ऑक्शन से पहले रिलीज़ किया जा सकता है। ...
-
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
அடுத்த ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
Men’s ODI WC: Buttler Will Feel Sad, Incredibly Disappointed; Needs Time To Let Dust Settle, Says Morgan
ODI World Cup: Eoin Morgan, England’s 2019 ODI World Cup-winning captain, has stated that skipper Jos Buttler will be feeling sad and incredibly disappointed with the side’s exit from the ...
-
Men’s ODI WC: England Do Not Need A Complete ODI Reset After Tournament Exit, Says Michael Atherton
ODI World Cup: Former captain Michael Atherton believes England do not need a complete reset of the ODI set-up, despite being knocked out of the 2023 Men’s ODI World Cup ...
-
Ben Stokes To "think Hard" About ODI Future After Early World Cup Exit
Cricket World Cup: Ben Stokes admitted he will have to "think hard about" whether to continue playing ODIs for England after his side finished a disappointing ICC Men's Cricket World ...
-
Jos Buttler To Lead England In White-ball Caribbean Tour In December
Cricket World Cup: Aiming to bounce back to form after their disappointing Cricket World Cup 2023 campaign, England have announced a new-look squad for their upcoming white-ball tour of the ...
-
Men's ODI WC: England Thrash Pakistan By 93 Runs To Bow Out On A Winning Note
ODI World Cup: England came up with a complete performance, their best in the ICC Men's ODI World Cup 2023, defeating Pakistan by 93 runs and ending the 1992 World ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31