Beth mooney
மகளிர் ஆசிய கோப்பை 2024: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் அலீசா ஹீலி மற்றும் பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 41 ரன்களை எட்டியது. அதன்பின் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களைச் சேர்த்த நிலையில் அலீசா ஹீலி தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Beth mooney
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை 148 ரன்களில் கட்டுப்படுத்தியது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இலங்கையை பந்தாடியது ஆஸ்திரேலியா!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Women’s T20 WC: Schutt, Molineux, Mooney Excel As Australia Open Title Defence With Win
T20 World Cup: Megan Schutt and Sophie Molineux stood out with tight spells, while Beth Mooney anchored the chase well as Australia opened their title defence in the ICC Women’s ...
-
Womens T20 WC 2024: ऑस्ट्रेलिया की जीत में चमकी मेगन शट, श्रीलंका को 6 विकेट से दी मात
वूमेंस टी20 वर्ल्ड कप 2024 के 5वें मैच में डिफेंडिंग चैंपियन ऑस्ट्रेलिया ने श्रीलंका को 6 विकेट से हरा दिया। ...
-
Women's T20 WC: Smriti Di’s Timing And Inning Construction Are Admirable, Says Shafali Verma
Dubai International Cricket Stadium: Shafali Verma and Smriti Mandhana, India’s dynamic opening duo, are set to lead the charge as India faces New Zealand in their opening match of the ...
-
Six To Watch At The Women's T20 World Cup 2024
As the 10 teams prepare for the start of the 2024 T20 Women's World Cup, AFP Sport takes a look at six players who are at the forefront of their ...
-
Australia Await Ashleigh Gardner’s Availability For Second T20I Against NZ
T20 World Cup: Australia will wait until Sunday to determine whether star allrounder Ashleigh Gardner will be fit for the second T20I against New Zealand in Mackay, following her collision ...
-
I've Kept An Eye On Hemalatha In Last Couple Of Years: Beth Mooney
Big Bash League: Australia women’s opener Beth Mooney said she had been keeping an eye on India batter Dayalan Hemalatha for the last few years, and added that she was ...
-
Plan Is On To Play Women's T10 League In December: Chamari Athapaththu
Caribbean Premier League: Sri Lanka captain Chamari Athapaththu disclosed there are plans to organise a T10 women’s league in the country in December. Even as many women’s T20 leagues are ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: அலீசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அலீசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
Perth Scorchers Rope In NZ Captain Sophie Devine For Next Two WBBL Seasons
Big Bash League: Perth Scorchers have roped in New Zealand skipper Sophie Devine for the next two seasons of the Women’s Big Bash League (WBBL) under the league’s pre-draft signing ...
-
Sarah Glenn Attains New Career-high Rating In ICC Women's T20I Rankings
Sarah Glenn: England spinner Sarah Glenn has attained a new career-high rating in the ICC Women's T20I bowler rankings after a dominating show against New Zealand in the ongoing series. ...
-
SL Captain Athapaththu Returns To Top Of Women's ODI Batting Rankings
The Sri Lankan: Following a knock of 195 not out in the third ODI against South Africa in Potchefstroom, Sri Lanka captain Chamari Athapaththu returned to the top in the ...
-
Sophie Molineux Earns CA Contract Ahead Of Blockbuster Year
T20 World Cup: Sophie Molineux’s outstanding return to international cricket has seen the allrounder earn a spot on Cricket Australia’s contract list, as part of a 17-strong women’s group for ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31