Border gavaskar trophy: Cricket News & Match Updates
IND vs AUS: முதல் டெஸ்டிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்!
நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் மோதி வரும் இந்திய அணி அடுத்ததாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் களமிறங்கவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நாக்பூரில் தொடங்கும் இந்த தொடர் மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டியது அவசியமாக உள்ளது.
ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த தொடரில் இந்தியா வெல்ல வேண்டும். மற்றொருபுறம் இந்தியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் தொடர்களிலும் ஆஸ்திரேலியா தோல்வியையே கண்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க காத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, எப்படியாவது இந்தியாவை தடுத்து நிறுத்த முயன்று வருகிறது. Read More...
Related Cricket News for Border gavaskar trophy - Tesst
वीजा मुद्दों के कारण उस्मान ख्वाजा के भारत आगमन में हो रही देरी
IND vs AUS Test: 3 खिलाड़ी जो बन सकते हैं भारतीय टेस्ट टीम का हिस्सा, श्रेयस अय्यर हो चुके हैं चोटिल
பார்டர் கவாஸ்கர் கோப்பை: முதல் டெஸ்டிலிருந்து ஸ்டார்க் விலகல்!
भारत में गेंदबाजी एक चुनौतीपूर्ण, लेकिन फिर भी रोमांचक होगी सीरीज : लांस मॉरिस
Bowling In India Sounds Like Bit Of A Challenge, But Will Be Exciting Nonetheless: Lance Morris
Fit-again Ravindra Jadeja To Join India Squad In Nagpur Ahead Of Australia Tests: Report
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் கவலையளிக்கிறது - டேவிட் வார்னர்!
Stats: विराट कोहली या स्टीव स्मिथ, इन 4 खिलाड़ियों के नाम हैं IND vs AUS टेस्ट में सबसे ज्यादा रन
भारत दौरे से पहले स्टीव स्मिथ बोले, हमने अभ्यास मैच नहीं खेलने का सही फैसला किया
BGT से पहले ऑस्ट्रेलिया को लगा झटका, मिचेल स्टार्क हुए पहले टेस्ट से बाहर; VIDEO
David Warner Scared For Future Of Test Cricket, Wants Youngsters To Play More Of Longer Format
Stats: Top 5 Highest Batting Partnerships In IND vs AUS Tests
'Will Meet The Guys In Delhi', Mitchell Starc Confirms His Exclusion In First Test Between India-Australia
பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் குறித்து இயன் சேப்பல் கருத்து!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31