Border gavaskar
கபில் தேவ் சாதனையை முறியடித்தார் ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது சதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்து அல் அவுட்டானது.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அரைசதங்கள் காரணமாக 260 ரன்களைச் செர்த்து ஆல் அவுட்டானது. இதில் கேஎல் ராகுல் 84 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 77 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Border gavaskar
-
இந்திய அணி 260 ரன்களில் ஆல் அவுட்; டிராவை நோக்கி நகரும் காபா டெஸ்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
காபா டெஸ்ட்: ஆகாஷ் தீப் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் தடுமாறி வந்த இந்திய அணி டெய்ல் எண்டர்ஸின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஃபலோ ஆனை தவிர்த்துள்ளது. ...
-
காபா டெஸ்ட்: அரைசதம் கடந்து சாதனை படைத்த ஜடேஜா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ராவீந்திர ஜடேஜா தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். ...
-
மீண்டும் காயத்தை சந்தித்த ஹேசில்வுட்; ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ...
-
அபார கேட்ச்சின் மூலம் ராகுலை வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
காபா டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை தனது அபாரமான கேட்சின் மூலம் வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித்தின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
காபா டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ராகுல்; ஃபலோ ஆனை தவிர்க்க போராடும் இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கிரிக்கெட் விளையாடுவதற்கு இது எளிதான இடம் அல்ல - ஜஸ்பிரித் பும்ரா!
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில் ரசிகர்கள் பொறுமையைக் காட்ட வேண்டும் என்று வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ...
-
காபா டெஸ்ட்: தடுமாறும் இந்திய அணி; மழையால் மூன்றாம் நாள் ஆட்டம் பாதிப்பு!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அசத்தலான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த மிட்செல் மார்ஷ்; வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிட்செல் மார்ஷ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ...
-
மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர் விராட் கோலி அவுட் சைட் ஆஃப் பந்தில் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
காபா டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
காபா டெஸ்ட்: சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
காபா டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 445 ரன்னில் ஆல் அவுட்; பும்ரா அசத்தல் பந்துவீச்சு!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
3rd Test: 'When He Is Batting Well, I Go Unnoticed', Says Head On His Partnership With Smith
After Jasprit Bumrah: Travis Head and Steve Smith took the fight to the Indian bowling attack on Day 2 of the third Test match at The Gabba, with a 241-run ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31