Br vs slk
சிபிஎல் 2023: நைட்ரைடர்ஸை வீழ்த்தி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸின் டி20 லீக் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளெசிஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
Related Cricket News on Br vs slk
-
சிபிஎல் 2023: டூ பிளெசிஸ் அரைசதம்; நைட் ரைடர்ஸுக்கு 168 டார்கெட்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பரிதாபமாக ரன் அவுட்டான ரஹீம் கார்ன்வால்; வைரலாகும் காணொளி!
செயிண்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் போட்டியில் பார்போடாஸ் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ரஹீம் கார்னவால் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2023: பார்போடாஸை வீழ்த்தி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
பார்போடாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சிபிஎல் 2023: லூசியா கிங்ஸை வீழ்த்தி ஜமைக்கா தலாவாஸ் அசத்தல் வெற்றி!
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2022: குவாலிஃபையருக்கு முன்னேறியது ஜமைக்கா தலாவாஸ்; இறுதிச்சுற்றில் பார்போடாஸ்!
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றிபெற்று இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
சிபிஎல் 2022: டூ பிளெசிஸ் சதம் வீண்; கயானா அமேசன் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
செயிண்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
சிபிஎல் 2022: ஒரு ரன்னில் செயிண்ட் லூசியா கிங்ஸ் த்ரில் வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சிபிஎல் 2022: வைஸ் அபார பந்துவீச்சு; செயிண்ட் லூசியா கிங்ஸ் வெற்றி!
செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2022: வெப்ஸ்டர் அதிரடி; நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
சிபிஎல் 2021: கோப்பையை வென்றது பேட்ரியாட்ஸ்!
சிபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தியில் செண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. ...
-
சிபிஎல் 2021: தட்டுத்தடுமாறி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்த செயிண்ட் லூசியா கிங்ஸ்!
சிபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிபிஎல் 2021: மகுடம் சூடப்போவது யார்? கிங்ஸ் vs பேட்ரியாட்ஸ்!
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
சிபிஎல் 2021: நைட் ரைடர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லூசியா கிங்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் அரையிறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
சிபிஎல் 2021: மார்க் டியல் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த செயிண்ட் லூசியா கிங்ஸ்!
சிபிஎல் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 206 ரன்களை டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31