Brendon mccullum: Cricket News & Match Updates
இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வது சுலபமாக இருக்காது - பிரக்யான் ஓஜா!
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போடும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 கிரிக்கெட்டை போல டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து இம்முறை இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அந்நாட்டு அணிக்கெதிராக அதிரடியாக விளையாடி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 3 -0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் கிட்டத்தட்ட பாகிஸ்தான் போன்ற சூழ்நிலைகளை கொண்ட இந்தியாவிலும் அதிரடியாக விளையாடி கோப்பையை வெல்ல ஆவலுடன் காத்திருப்பதாக ஆண்டர்சன் கூறினார். Read More...
Related Cricket News for Brendon mccullum - Tesst
England's Fast-bowling Attack Must Complement Leach For Succeeding In India, Says Gillespie
இந்தியாவில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை - ஆலன் டொனால்ட் அறிவுரை!
India Are Favourites But Don't Write Off England’s Success With Bazball, Says Nasser Hussain
England Will Feel Confident About Putting Pressure On India Under McCullum & Stokes: Harmison
ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
ஏற்கனவே அங்கு நான் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளேன் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
Finn Allen Posts Record Knock As New Zealand Dominate In Dunedin
16 छक्के और 5 चौके, फिन एलन ने तूफानी शतक से बनाया अनोखा World Record, महान मैकुलम को छोड़ा पीछे
இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறையை எச்சரித்தை நாசர் ஹுசைன்!
Steve Harmison Reveals He Had A Chat With Ben Stokes Following The Questioning Of Abu Dhabi Camp
இந்திய பிட்ச்கள் குறித்து புகார் செய்ய மாட்டோம் - ஒல்லி போப்!
बुचर ने भारत टेस्ट के लिए इंग्लैंड की तैयारियों की आलोचना की
அடுத்த 3 வாரங்களில் இந்திய மைதானங்கள் மீது விமர்சனங்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!
IND vs ENG: சமையல் நிபுணருடன் இந்தியா வரும் இங்கிலாந்து அணி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31