Ca head
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
South Africa vs India 2nd T20I Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை (நவம்பர் 10) க்கெபெர்ஹாவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியிலேயே அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளதால், இப்போட்டியில் தங்கள் ஆதிக்கத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியில் விளையாடும் என்பதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ca head
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs நியூசிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
Fraser-McGurk Credits Move To South Australia For Rapid Rise, Eyes Opener Role In White-ball Cricket
With David Warner: Australia batting sensation Jake Fraser-McGurk credits his move from Victoria to South Australia in 2023, for his success in cricket and is now eyeing a top-order spot ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், முதல் ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
Pakistan May Have To Change Tactics With Shorter Square Boundaries In Adelaide: Matthew Short
Melbourne Cricket Ground: Australia opener Matthew Short feels that Pakistan's tactics of bowling short in the ODI series opener will not work in the second match in Adelaide due to ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
बॉर्डर गावस्कर ट्रॉफी के लिए इस ऑस्ट्रेलियाई खिलाड़ी ने भरी हुंकार, कहा- टेस्ट सीरीज के लिए मेरी तैयारी…
ऑस्ट्रेलिया के स्टार बल्लेबाज स्टीव स्मिथ ने कहा है कि वह भारत के खिलाफ बॉर्डर-गावस्कर ट्रॉफी के लिए पूरी तरह से तैयार हैं। ...
-
भारतीय टीम को न्यूज़ीलैंड के खिलाफ 3-0 से करारी शिकस्त मिलने पर भड़के तेंदुलकर, कहा- इसको पचा पाना....
पूर्व क्रिकेटर सचिन तेंदुलकर ने घरेलू मैदान पर न्यूज़ीलैंड के हाथों भारत की 0-3 टेस्ट सीरीज की शर्मनाक हार पर अपनी प्रतिक्रिया जाहिर की है। ...
-
गौतम गंभीर और रोहित शर्मा की अगुवाई में भारत की हालत खस्ता, दर्ज हो चुके हैं ये शर्मनाक…
न्यूज़ीलैंड ने मुंबई में खेले गए तीन मैचों की टेस्ट सीरीज के आखिरी मैच में भारत को 25 रन से हरा दिया और 3-0 से क्लीन स्वीप करते हुए इतिहास ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை ஆண்டிகுவாவில் நடைபெறவுள்ளது. ...
-
Ruben Amorim Appointed Head Coach Of Manchester United Till June 2027
Erik Ten Hag: Manchester United have announced the appointment of highly sought after manager, Ruben Amorim as the side’s new head coach on a two and a half year contract ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31