Cameron green: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி தோடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 41ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
பின் 25 ரன்களில் கேப்டன் டு பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலியுடன் இணைந்த ராஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 50 ரன்கள் எடுத்த நிலையில் ராஜத் பட்டிதார் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலியும் தனது அரைசதத்தை பதிவுசெய்த கையோடு, 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Cameron green - Tesst
IPL 2024: Fifties By Patidar, Kohl; Cameron Green's All-round Show Help RCB Win After Six Defeats
IPL 2024: Karn, Cameron, Swapnil Clean Up SRH As RCB Win After Six Defeats
IPL 2024: RCB Elect To Bat First Against In-form Sunrisers
SRH vs RCB: 41st Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: Iyer’s Fifty, Cameos From Salt And Ramandeep Propel KKR To A Massive 222/6
ஒற்றை கையில் கேட்ச் பிடித்த கேமரூன் க்ரீன் - வைரல் காணொளி!
WATCH: कैमरून ग्रीन ने एक हाथ से पकड़ा बवाल कैच, देखकर दांतों तले दबा लेंगे उंगलियां
IPL 2024: Green, Siraj, Karn Come In As RCB Win Toss, Opt To Bowl First Against Unchanged KKR
IPL 2024: Mumbai Indians Win Toss, Elect To Bat As RCB Ring The Changes
IPL 2024: RCB's Not Virat-dependent, Enough Time For Overseas Stars To Come Good, Says Reece Topley
IPL 2024: RCB Have To Seriously Consider Will Jacks, Says Tom Moody After Overseas Batters’ Fail To Fire
IPL 2024: 'If We're Going To Turn This Around, We Need Them Firing', Says Flower On RCB’s Misfiring Batters
IPL 2024: Has Been A Couple Of Challenging Years For Ricky Ponting At Delhi Capitals, Says Shane Watson
IPL 2024: 'Mayank Yadav Has Some Real Extra Speed Which Isn’t Seen A Lot', Says Glenn Maxwell
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31