Cheteshwar pujara: Cricket News & Match Updates
ENG vs IND, 5th Test: புஜாராவை பாராட்டி பேசிய சிராஜ்!
ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி தற்போது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதலில் இந்திய அணி 416 ரன்களைக் குவிக்க இங்கிலாந்து அணியானது 284 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக வலுவான முன்னிலை பெற்ற இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்சிலும் பெரிய ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 245 ரன்கள் மட்டுமே குவித்தது.
இந்த இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்காக பந்த் மற்றும் புஜாரா ஆகியோர் அரை சதமடித்தனர். அவர்களை தவிர மற்ற எந்த பேட்ஸ்மனும் பெரிய அளவில் கை கொடுக்காததனால் தற்போது இந்த போட்டியில் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாராவை இளம் வேகபந்துவீச்சாளரான முகமது சிராஜ் வெகுவாக பாராட்டி பேசி உள்ளார். Read More...
Related Cricket News for Cheteshwar pujara - Tesst
ENG vs IND, 5th Test: அரைசதம் கடந்த ஜடேஜா; 361 ரன்கள் முன்னிலையில் இந்தியா!
ENG v IND, 5th Test: Cheteshwar Pujara's Unbeaten Fifty Stretches India's Lead To 257
5th Test: चट्टान की तरह खड़े हुए पुजारा, इंग्लैंड के ऊपर भारत की बढ़त पहुंची 250 के पार
ENG vs IND, 5th Test: அரைசதம் கடந்த புஜாரா; வலிமையான நிலையில் இந்தியா!
ENG vs IND, 5th Test: 284 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா; வலுவான முன்னிலை!
ENG vs IND, 5th Test: ஏமாற்றிய கில், புஜாரா; ஆண்டர்சன் கலக்கல்!
VIDEO: चेतेश्वर पुजारा को मिला 19 गेंदों का भाग्य, जेम्स एंडरसन ने पलटी तक़दीर
'तलवार हमेशा पुजारा पर लटकती है, सब कहते है बस इन्हें टीम से बाहर निकाल दो'
रोहित नहीं तो कौन करेगा ओपनिंग?, कोच राहुल द्रविड़ ने एक नहीं गिनाएं तीन बड़े नाम
ENG vs IND : रोहित ना खेले तो, इन तीन में से कोई भी कर सकता है ओपनिंग
3 ओपनिंग कॉम्बिनेशन आजमा सकता है भारत, अगर रोहित शर्मा नहीं होते रिकवर
23 दिन 10 घंटे 27 मिनट बाद मोहम्मद रिजवान ने चेतेश्वर पुजारा को बोला-'थैंक्यू भाई'
VIDEO: वार्म अप मैच में दिखा गजब नजारा, चेतेश्वर पुजारा ने एक ही मैच में दो-दो टीमों के लिए की बल्लेबाज़ी
VIDEO : शमी के सामने पुजारा निकले फिसड्डी, शमी ने पुजारा के ऊपर चढ़कर मनाया जश्न
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31