Chris gayle: Cricket News & Match Updates
வாய்ப்பு கிடைத்த அடுத்த உலகக்கோப்பையிலும் விளையாடுவேன் - கிறிஸ் கெயில்!
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ ஓய்வு பெற்றார். துரதிருஷ்டவசமாக இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதேபோட்டியுடன் யூனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கேயிலும் ஓய்வை அறிவித்து விடுவார் என்று தகவல்கள் பரவின. அதற்கேற்றவாறு, நேற்றைய போட்டியில் வர்ணனையாளர்களாலும், கேமரா மேன்களாலும் கிறிஸ் கேல் அதிகம் ஃபோகஸ் செய்யப்பட்டார். 9 பந்துகளை எதிர்கொண்ட கேல், 2 சிக்சர்களுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஒரு ஓவர் வீசிய கேயில், மிட்செல் மார்ஷ் விக்கெட்டை எடுத்தார். அதன்பின்னர் மார்ஷிடம் ஓடிச் சென்று அவரை கட்சியணைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. Read More...
Related Cricket News for Chris gayle - Tesst
Would Love To Play One More World Cup, But Don't Think They Will Allow Me: Chris Gayle
Dwayne Bravo Plays His Last Match For West Indies, Chris Gayle Hints At The Same
VIDEO : पूरा अबू धाबी हो गया इमोशनल, ऑस्ट्रेलिया ने भी दिया गेल और ब्रावो को आखिरी सलाम
ஓய்வை அறிவித்தாரா ‘யுனிவர்ஸ் பாஸ்’ கெயில்? - ரசிகர்கள் குழப்பம்!
VIDEO : मैच हारकर भी ऐसा जश्न, सिर्फ क्रिस गेल ही मना सकते हैं
டி20 உலகக்கோப்பை: ஹசில்வுட் பந்துவீச்சில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்!
VIDEO: Chris Gayle Hints At Retirement, Hugs Teammates While Returning To The Pavillion
VIDEO : पैट कमिंस ने लिया छक्के का बदला, बिखेर कर रख दी क्रिस गेल की गिल्लियां
VIDEO: क्रिस गेल ने दिए संन्यास के संकेत, पवेलियन लौटते हुए खिलाड़ियों ने लगाया गले
VIDEO: क्रिस गेल तुम गए क्रिकेट सूना कर गए, दर्द का आकार दूना कर गए
VIDEO : अभी बुझी नहीं है क्रिस गेल की आग, डाइव लगाकर पकड़ा लाजवाब कैच
VIDEO : 'बूढ़े' क्रिस गेल के नहीं चले पैर, मेहंदी हसन ने उड़ाई यूनिवर्स बॉस की गिल्लियां
विराट कोहली ने पाकिस्तान के खिलाफ अर्धशतक ठोककर की रिकॉर्ड्स की बारिश,ऐसा करने वाले पहले कप्तान बने
Legends Dhoni & Gayle Catch Up With Each Other, Give A Memorable Moment For The Fans
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31