Cricket australia: Cricket News & Match Updates
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!
பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய அந்த அணி ஜனவரி 3ஆம் தேதி சிட்னி நகரில் தொடங்கிய 3வது போட்டியிலும் 3 நாட்களின் முடிவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
அதனால் ஒய்ட் வாஷ் வெற்றியை பதிவு செய்து பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் அதே ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
Warner 'Pleased And Relived' After Reuniting With Missing 'baggy Green' Caps
தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!
South Africa Sending Weak Team To NZ Has Been A Wake-up Call For Everyone: Nick Hockley
David Warner’s Class Prevented His Contract From Being Ripped Up: Michel Clarke
It’s Sentimental To Me: Warner Appeals For Return Of Stolen Baggy Green Ahead Of Farewell Test
நான் பந்துவீசியதில் இவர்கள் தான் பெரிய சவாலை கொடுத்தனர் - நாதன் லையன்!
नाथन लियोन ने उन तीन महान खिलाड़ियों के नाम का किया खुलासा, जिनके खिलाफ वो खेले है
David Warner Announces Retirement From ODIs, Shifts Focus To T20Is
क्रिकेट ऑस्ट्रेलिया ने 2023 की टेस्ट इलेवन की घोषणा की, 2 भारतीय खिलाड़ियों को दी जगह
‘வார்னர் ஒன்றும் தேர்வு குழு உறுப்பினர் இல்லை’ - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
Australia-Pakistan Boxing Day Test Records Total Attendance Of 164,835 Spectators At MCG
Whatever One Thinks Of Him, David Warner Has Been Fantastic For Australian Cricket, Says Greg Chappell
David Warner Set To Miss West Indies Tour For ILT20
தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் சரியான தேர்வாக இருப்பார் - டேவிட் வார்னர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31