Cricket match prediction
அயர்லாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Ireland vs Pakistan Dream11 Prediction 2nd T20I: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிய்யைப் பதிவுசெய்து அசத்தியது.
இதன்மூலம் அயர்லாந்து அணி தொடக்கத்திலேயே 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் அயர்லாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரைக் கைப்பற்றும் முயற்சியிலும், அதேசமயம் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை சமன்செய்யும் முயற்சியிலும் களமிறங்கும் என்பதால இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Cricket match prediction
-
RCB vs DC Dream11 Prediction, IPL 2024: विराट कोहली को बनाएं कप्तान, ये 5 विस्फोटक बल्लेबाज़ ड्रीम टीम…
IPL 2024 का 62वां मुकाबला रॉयल चैलेंजर्स बेंगलुरु और दिल्ली कैपिटल्स के बीच रविवार, 12 मई को बेंगलुरु के एम चिन्नास्वामी स्टेडियम में शाम 07:30 बजे से खेला जाएगा। ...
-
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
CSK vs RR Dream11 Prediction, IPL 2024: ऋतुराज गायकवाड़ या संजू सैमसन? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy…
IPL 2024 का 61वां मुकाबला चेन्नई सुपर किंग्स और राजस्थान रॉयल्स के बीच रविवार, 12 मई को चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में दोपहर 3:30 बजे से खेला जाएगा। ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
KKR vs MI Dream11 Prediction, IPL 2024: श्रेयस अय्यर या हार्दिक पांड्या? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy…
IPL 2024 का 60वां मुकाबला कोलकाता नाइट राइडर्स और मुंबई इंडियंस के बीच शनिवार, 11 मई को कोलकाता के इडेन गार्डेंस स्टेडियम में शाम 7:30 बजे से खेला जाएगा। ...
-
IRE vs PAK 1st T20I Dream11 Prediction: बाबर आज़म को बनाएं कप्तान, ये 4 ऑलराउंडर ड्रीम टीम में…
आयरलैंड और पाकिस्तान के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका पहला मुकाबला शुक्रवार, 10 मई को डबलिन में खेला जाएगा। ...
-
அயர்லாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டப்ளினில் நாளை நடைபெறவுள்ளது. ...
-
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
GT vs CSK Dream11 Prediction, IPL 2024: शुभमन गिल या ऋतुराज गायकवाड़? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy…
IPL 2024 का 59वां मुकाबला गुजरात टाइटंस और चेन्नई सुपर किंग्स के बीच शुक्रवार, 10 मई को अहमदाबाद के नरेंद्र मोदी स्टेडियम में शाम 7:30 बजे से खेला जाएगा। ...
-
வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், ஐந்தாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. ...
-
PBKS vs RCB Dream11 Prediction, IPL 2024: विराट कोहली को बनाएं कप्तान, ये 4 ऑलराउंडर ड्रीम टीम में…
IPL 2024 का 58वां मुकाबला पंजाब किंग्स और रॉयल चैलेंजर्स बेंगलुरु के बीच गुरुवार, 09 मई को HPCA स्टेडियम, धर्मशाला में शाम 7:30 बजे से खेला जाएगा। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31